2023 வரை கருணை காட்டும் கேது - இந்த 3 ராசிக்கு மட்டும் தொட்டதெல்லாம் பொன்னாகும்
கேது ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
எனினும் இந்த கேது ராசி மாற்றத்தில் 3 ராசிக்காரர்களுக்கு 2023 வரை சிறப்பான பலன்கள் கிடைக்க போகின்றது.
அந்த அதிர்ஷ்டசாலி யார் யார் என்று பார்ப்போம்.
சிம்மம்
கேது சிம்ம ராசிக்காரர்களுக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் இலக்குகளை நீங்கள் நினைத்தப்படி அடைவீர்கள். சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடூவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2023 வரையிலான காலம் மங்களகரமானதாக இருக்கும். இதன் போது உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுறுசுறுப்பாகவும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். இந்த நேரம் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு கேது பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த ராசியை சேர்ந்தவர்கள் கேதுவின் தாக்கத்தால் அரசியலில் ஆதாயம் அடைவார்கள். இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். பணம் சாதகமாக கிடைக்கும். வேலை மாற்றத்திற்கு நல்ல நேரம் இது.
