Ilaiyaraaja: இசைஞானி இயைராஜாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்... இவரது பின்னணி என்ன தெரியுமா?

Ilayaraaja Viral Video
By Manchu Jun 02, 2025 04:05 PM GMT
Report

இளையராஜா இந்த வார்த்தைகள் தமிழ் இசை உலகை பொறுத்தவரை ஒரு மந்திரம். தன் இசைத்தந்திரங்களால் இவர் கொள்ளை கொள்ளாத இதயங்களே இல்லை என்று சொல்லலாம்.

தமிழ் திரையுலகிலும் தமிழ் இசை உலகிலும் இசைக்கு கடவுள் என்று கொண்டாடுவார்கள். சினிமா என்ற துறையையும் ஒரு இசையமைப்பாளர் என்ற பாத்திரத்தையும் தாண்டி ஏன் இந்த இளையராஜா கொண்டாடப்படுகிறார்.

அப்படி எதை இந்த இளையராஜா சாதித்துவிட்டார். இப்படி ஒரு சிலரின் மனங்களில் மட்டுமே கேள்வி எழலாம். ஏன் என்றால் ஒட்டுமொத்த கீழைத்தேச இசை உலகிற்கும் அவர்தான் ராஜா.

Ilaiyaraaja: இசைஞானி இயைராஜாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்... இவரது பின்னணி என்ன தெரியுமா? | Illayaraaja 82 Birthday Special Video

இந்தியாவின் சென்னையில் தேனி மாவட்டத்தின் பண்ணை புரத்தில் 1943 ம் ஆண்டு யூன் மாதம் 3 திகதி பிறந்தார். இந்த இசை உலகின் ராஜகிரீடத்தை சுமந்துகொண்டிருக்கும் ஞானதேசிகன் எனும் இளையராஜா.

82 ஆண்டுகளை கடந்தும் ஒரு இளைஞனைப்போல சுழன்றுவரும் இந்த இசை வாலிபனை பார்த்து அதிசயிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.

எப்படி இவரால் இது எல்லாம் சாத்தியமாகிறது? அசாத்தியமான இசைவடிவங்களை சாத்தியமாக்கி அதையே சாதனையாக்கும் இசைஞானி.

Ilaiyaraaja: இசைஞானி இயைராஜாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்... இவரது பின்னணி என்ன தெரியுமா? | Illayaraaja 82 Birthday Special Video

80களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம்வந்த ரேவதியா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்

80களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம்வந்த ரேவதியா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்

உண்மையில் சொல்லப்போனால் கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளை தன்னுள் கட்டி வைத்திருக்கிறார். சுமார் 45 ஆண்டுகளுக்கு அதிகமாக ஒரு இசைப்பேரசனாக கீழைத்தேய இசையுலகை கட்டியாண்டு வருகிறார்.

1975 ல் திரையிசைத்துறைக்குள் காலடி வைதரதவர். இன்று 2025லும் வைத்த காலை அப்புறப்படுத்த முடியாத ஒற்றை ஆளுமையாக உலகையே தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்

அண்ணக்கிளியில் ஆரம்பித்த இவர் இன்றுவரை நிற்கவே இல்லை. 1000 ற்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துவிட்டார். அசைக்கமுடியாத ஒரு அத்திவாரம் அது இனி ஒரு இசைக்கலைஞனால் தொட முடியாத சிகரம் அது.

Ilaiyaraaja: இசைஞானி இயைராஜாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்... இவரது பின்னணி என்ன தெரியுமா? | Illayaraaja 82 Birthday Special Video

கண்ணதாசன் வாலி வைரமுத்து என நீளும் பாடல் ஆசிரியர்களோடும், டிம் எம் சௌந்தர்ராஜன், ஜானகி, சுசீலா, யேசுதாஸ், பாலசுப்ரமணியம், ஹரிகரன், ஸ்வர்ணலதா என ஒரு நீண்ட பட்டியல் பாடகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமான இசையை வழங்கினார்

இசைஞாயின் இசையமைத்த பாடல்கள் இன்றும் பலருக்கு இரவு தூக்கத்தை கொடுக்கும் தாலாட்டாகவும் காயப்பட்ட மனதிற்கு மருந்தாகவும் தனிமையை போக்குவதாகவும் அமைந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் அடுத்த விஷேசம்- படுமாஸாக வெளியான புகைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் அடுத்த விஷேசம்- படுமாஸாக வெளியான புகைப்படம்

இளையராஜா இசை

இளையராஜாவின் இசையால் பலர் கோபத்தை அடக்கி கொலைகாரர்களாக மாறாமல் இருக்கிறார்கள். இன்னும் பலர் தற்கொலை எனும் முடிவுக்கு செல்லாமல் தங்கள் சோகங்களை கடந்து செல்கிறார்கள் என சொல்லலாம்.  

 அவருடைய இசை தமிழ் ரசிகர்களின் நெஞ்சை வருடி விடுவது போல் அத்தனை மென்மையாக இருக்கிறது. இந்த இசை எத்தனையோ குணப்படுத்தமுடியாத வருத்தங்களுக்கே மருந்தாகியிருக்கிறது என்றால் அதை பற்றி சொல்லவும் வேண்டுமா?.

இளையராஜாவின் படைப்புகளை உதவாது என்று ஒருநாளும் ஒதுக்கிவிட முடியாது. குறிப்பாக மௌனராகம் படத்தின் பின்னணி இசை மூலம் காலம் கடந்த காதலை இன்றளவும் அந்த பாடல்கள் கடத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

Ilaiyaraaja: இசைஞானி இயைராஜாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்... இவரது பின்னணி என்ன தெரியுமா? | Illayaraaja 82 Birthday Special Video

உண்மையை சொல்லப்போனால் இளையராஜாவின் ஒரு பாட்டையாவது முணுமுணுக்காதவர்கள் தமிழிசையை ரசித்திருக்கவே முடியாது என்பது மட்டுமே நிதர்சனம்.

இன்று இளையராஜாவின் பிறந்த நாள் என்று உலகமே கொண்டாடித்தீர்க்கிறது. ஆனால் அவர் பிறந்தது ஜுன் மூன்றாம் திகதிதான். அந்த நாள் கருணாநிதியின் பிறந்த நாள் என்பதால் தான் பிறந்தநாளை ஜுன் 2ம் திகதி கொண்டாடத் தொடங்கிவிட்டார்.

இசை என்ற வார்த்தை இந்த உலகில் இருக்கும் வரை இளையராஜாவும் இருந்துகொண்டே இருப்பார் நம் இதயங்கள் தோறும்.

82 அகவைகள் கடந்த இந்த இசை இளைஞனுக்கு இசை உலகின் ராஜகிரீடத்தை சுமந்து வரும் கலைத்தாயின் காலப்புகழ் கொண்ட கலைஞனுக்கு ஐபிசி தமிழின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US