தயவு செய்து இனி இப்படி செய்யாதீங்க.. இளையராஜா மருமகள்- ஹாசினியின் திடீர் பதிவால் அதிர்ச்சி

Tamil Cinema Ilayaraaja Instagram Viral Photos
By DHUSHI Aug 13, 2024 08:45 PM GMT
DHUSHI

DHUSHI

Report

தயவு செய்து தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம் என சீரியல் நடிகை ஹாசினி போட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை ஹாசினி

த்ரிஷாவுக்கு ஷீட்டிங் ஸ்பார்ட்டிற்கே சாப்பாடு கொண்டு வரும் முன்னணி நடிகர் யார் தெரியுமா?

த்ரிஷாவுக்கு ஷீட்டிங் ஸ்பார்ட்டிற்கே சாப்பாடு கொண்டு வரும் முன்னணி நடிகர் யார் தெரியுமா?

சிலர் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் அவர்களுடைய குடும்பத்தை சார்ந்தவர்களும் சினிமாவில் இருந்தாலும் வெளியில் பெரிதாக தெரியமாட்டார்கள்.

அப்படியொரு ஒருவர் தான் சீரியல் நடிகை ஹாசினி என்கிற விசாலினி.

தயவு செய்து இனி இப்படி செய்யாதீங்க.. இளையராஜா மருமகள்- ஹாசினியின் திடீர் பதிவால் அதிர்ச்சி | Ilayarajas Daughter In Law Hasini Post Goes Viral

இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.

சீரியல் நடிகையான ஹாசினி இசையமைப்பாளர் இளையராஜாவின் மருமகள் முறை உறவாகும்.

இவரும் இளையராஜா குடும்பத்தினர் போல் பாடல்கள் பாடியிருக்கிறார். ஆனாலும் பெரிதாக வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தற்போது சின்னத்திரையில் இருக்கிறார்.

தயவு செய்து இனி இப்படி செய்யாதீங்க.. இளையராஜா மருமகள்- ஹாசினியின் திடீர் பதிவால் அதிர்ச்சி | Ilayarajas Daughter In Law Hasini Post Goes Viral

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பதிவு

Baakiyalakshmi: போட்டுக் கொடுத்த இனியா... எழிலை தேடி வந்து கோபி செய்த காரியம்

Baakiyalakshmi: போட்டுக் கொடுத்த இனியா... எழிலை தேடி வந்து கோபி செய்த காரியம்

இந்த நிலையில் சமீபக் காலமாக ஹாசினி பற்றி சர்ச்சையான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நான் இந்த நாட்டில் இல்லை எனவும் வெளிநாட்டில் செட்டிலாகி விட்டதாகவும் பல கருத்துக்கள் பரவலாக உள்ளது. ஆனால் நான் இங்கு தான இருக்கிறேன். நான் என்னுடைய சொந்த ஊரான சென்னையில்தான் இருக்கிறேன்.

தயவு செய்து இனி இப்படி செய்யாதீங்க.. இளையராஜா மருமகள்- ஹாசினியின் திடீர் பதிவால் அதிர்ச்சி | Ilayarajas Daughter In Law Hasini Post Goes Viral

அதேபோல தொடர்ந்து என்னுடைய நடிப்பு கான்சன்ட் விஜே எல்லாம் பண்ணிக்கொண்டு தான் இருக்கிறேன். அதே மாதிரி கார்ப்பரேட் ஈவண்டுகளையும் தொகுத்து வழங்கிட்டும் இருக்கிறேன்.

அதனால் என்னைப் பற்றி ஏதாவது தவறாக கருத்துக்களை கேட்டால் அதை என்னிடம் உறுதிச் செய்து கொள்ளுங்கள். தயவு செய்து தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள்... என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

       

Gallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US