L இல் உங்கள் பெயர் ஆரம்பிக்குதா? இந்த விஷயத்தில் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பாங்களாம்
By Nivetha
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு எழுத்துக்கும் தனி அடையாளங்கள் உள்ளன.
இன்று எல் என்ற எழுத்தில் பெயர் கொண்டவர்களின் குணாதிசயம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ளுங்கள்.
L எழுத்தில் உள்ளவர்களின் குணாதிசயங்கள்
- L இல் எழுத்தில் பெயர் தொடங்கிகுபவர்கள் அன்பு மற்றும் அறிவின் அடையாளமாக விளங்குகிறது.
- தனக்கான வேலைகளை சரிவர செய்யும் திறமை உள்ளவர்கள்.
- நிதி ரீதியாக நல்ல நிலைமையில் இருப்பவர்கள். ஆனால், அதிகமாக செலவு செய்பவராக இருப்பார்கள்.
- L என்ற எழுத்தின் பெயர் உள்ளவர்கள் கடவுள் மீது முழு நம்பிக்கை கொண்டவர்கள்.
- தனது வாழ்க்கையை ஒழுங்காகவும் மகிழ்ச்சியாகவும் வாழ நினைப்பவர்கள்.
- கடந்த காலத்தைப் புறக்கணித்து, நிகழ்காலத்தை ஒழுங்காக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்.
அதிர்ஷ்டம் தேடி வரும்
தொழில் வாழ்க்கையில் மட்டும் அல்ல, காதல் விஷயத்திலும் இவர்கள் இலட்சியவாதிகள். தனக்காக யோசிக்கும் உறவுக்காக எதையும் செய்யும் மனோபாவம் கொண்டவர்கள்
L என்ற எழுத்தில் பெயருடையவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.
இவர்கள் எல்லா காரியத்திலும் வெற்றி பெறுபவர்கள். குடும்பத்தின் மீது அதீத பற்று கொண்டவர்கள்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US