Optical Illusion: வெறும் 5 நொடிகளில் பாம்பை கண்டுபிடித்தால் உங்களது பார்வை பருந்து பார்வை
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு, இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படும் என்பது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
இந்த புகைப்படங்களின் மூலம் உங்கள் அறிவுத்திறனை மட்டுமல்ல உங்கள் கண்களையும் பரிசோதிக்கலாம்.
இன்று உங்களுக்காக நாங்கள் கொடுத்திருக்கும் படம் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. முடிஞ்சா கண்டுபிடிங்க.
ஐந்து நொடிகள்
இன்றய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு ஒன்று மரத்தில் இருக்கிறது. அதை உங்ஙளுக்கு 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா? உங்களின் பார்வைக்கு நாங்கள் சவால் விடுகிறோம்.
நாங்கள் கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்து விட்டால் உங்களது பார்வை பருந்து பார்வை இதோ உங்களுக்கான படம் கீழே தரப்பட்டுள்ளது.
சரி நீங்கள் மரத்தில் இருக்கும் பாம்பை கண்டு பிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே உங்களது பார்வை கூர்மையாகத்தான் இருக்கிறது, உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள்.
இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
இன்னும் உங்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லையா, சரி அதற்கு நாங்கள் உங்களுக்கு ஒரு க்ளூ தருகிறோம்.
அதை வைத்து கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். மரத்தின் ஒவ்வொரு சிறிய கிளைகளையும் கவனமாகப் பாருங்கள். சவாலை வென்று விடலாம்.
இன்னும் சிலர் பாம்பை கண்டுபிடிக்காமல் இருப்பீர்கள், அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று கீழ் உள்ள படத்தில் வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என ஆய்வுகள் கூறுகின்றன.
அதுமட்டுமல்ல, நமது மூளை எப்படி வேலை செய்கிறது போன்ற பல ஆச்சர்யமான தகவல்களை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.