சாணக்கிய நீதி: இந்த நபர்கள் உங்க வாழ்வில் இருந்தா வெற்றி உறுதி... யார் யார் தெரியுமா?

Chanakya
By Vinoja Nov 21, 2024 06:27 AM GMT
Report

சாணக்கிய நீதிக்கு தொன்று தொட்டு இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இந்த நீதி நூலில் மனித வாழ்க்கையில் நாம் நிச்சயம் கடக்க வேண்டிய கட்டங்கள் தொடர்பில் முழுமையான மற்றும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.

சாணக்கிய நீதி: இந்த நபர்கள் உங்க வாழ்வில் இருந்தா வெற்றி உறுதி... யார் யார் தெரியுமா? | If You Have These Kind Of People Ur Lucky Chanakya

மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தையும் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்றது.

சாணக்கிய நீதியின் பிரகாரம் நாம் வாழ்வில் முன்னேற்ற பாதையில் செல்லவும் அனைத்து நன்மைகளும் தேடிவரும் வாழ்வில் எப்படிப்பட்ட நபர்கள் இருக்க வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.

திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஏ.ஆர்.ரகுமான்- சாய்ரா திருமண முறிவு... வைரலாகும் ரகுமானின் திருமண கதை

திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஏ.ஆர்.ரகுமான்- சாய்ரா திருமண முறிவு... வைரலாகும் ரகுமானின் திருமண கதை

புத்திசாலி மனைவி

சாணக்கிய நீதி: இந்த நபர்கள் உங்க வாழ்வில் இருந்தா வெற்றி உறுதி... யார் யார் தெரியுமா? | If You Have These Kind Of People Ur Lucky Chanakya

சாணக்கிய நீதியின் பிரகாரம் ஒருவர் வாழ்வில் பொருமையும் புத்திசாலித்தனமும் கொண்ட மனைவி கிடைத்துவிட்டால் அதைவிட அதிர்ஷ்டம் வேறு ஏதும் இல்லை என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.

புத்திசாலியாக மனைவி ஒருவருடைய வாழ்க்கையை மொத்தமாக மாற்றும் தன்மையை கொண்டிருப்பார். கணவனுக்கு கடினமான காலங்களில் பக்கபலமாக இருந்து அந்த காலத்தை வெற்றிகரமாக கடக்க துணைப்புரிவார். 

இப்படிப்பட்ட மனைவி அமைந்துவிட்டால், வாழ்வில் அனைத்து நன்மைகளும் தேடிவரும் என அவர்களை எப்போதும் கூடவே வைத்துக்கொள்ள வேண்டும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.

ஒழுக்கமுள்ள மகன்

சாணக்கிய நீதி: இந்த நபர்கள் உங்க வாழ்வில் இருந்தா வெற்றி உறுதி... யார் யார் தெரியுமா? | If You Have These Kind Of People Ur Lucky Chanakya

சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒழுக்கமுள்ள மகனை பெற்றுவிட்டால் இந்த குடும்பமே வாழ்நாள் முழுதும் மகிழை்ச்சியாக இருக்கும்.

ஒழுக்கத்தில் சிறந்த மகன் தனது தாய், தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலனை சிந்தித்து முடுடிவுகளை எடுப்பான் இப்படிப்பட்ட மகன் இருந்தால் வாழ்கை நிச்சயம் முன்னேற்ற பாதையில் தான் செல்லும் என்கின்றார் சாணக்கியர்.

எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாத ஒழுக்கமானவர்களாக வளர்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். அப்படி செய்துவிட்டால் அவர்கள் வாழ்வில் துன்பம் ஏற்படுவது மிகவும் அரிது.

உண்மையான நண்பன்

சாணக்கிய நீதி: இந்த நபர்கள் உங்க வாழ்வில் இருந்தா வெற்றி உறுதி... யார் யார் தெரியுமா? | If You Have These Kind Of People Ur Lucky Chanakya

சாணக்கியரின் கருத்துப்படி வாழ்வில் உண்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கும் ஒரு நண்பனை பெறுவது அனைத்தையும் பெற்றதற்கு சமன் என்கின்றார்.

அனைவரின் வாழ்க்கையிலும் நட்பு என்பது இன்றியமையாதது. அப்படி நல்ல நண்பனை பெற்றுவிட்டால், எந்த ஆபத்தும் நம்மை நெருங்காமல் அவர் பார்த்துக்கொள்வார். 

அப்படி ஒரு நண்பன் கூடவே இருப்பது பாதுகாப்பை கொடுப்பதுடன் வாழ்வில் வெற்றியை விரைவில் பெற துணைப்புரியும்.

அப்படிப்பட்டவர்களின் நட்பை எந்த சூழ்நிலையிலும் விட்டுவிடக்கூடாது. சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த மூன்று நபர்கள் வாழ்வில் இருந்தால் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் பஞ்சமே இருக்காது. 

chanakya topic: இந்த பழக்கங்கள் இருப்பவர்கள் வாழ்வில் வறுமையே இருக்காதாம்.... உங்களிடம் இருக்கா?

chanakya topic: இந்த பழக்கங்கள் இருப்பவர்கள் வாழ்வில் வறுமையே இருக்காதாம்.... உங்களிடம் இருக்கா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US