10th, 12th படித்தவர்களுக்கு ICF-யில் வேலைவாய்ப்பு.. 1010 பணியிடங்கள் கோரல்!
10th, 12th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பில் Apprentice பணிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. மற்றும் வேலைக்காக 1010 காலி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு இது சிறந்த இடமாக இருக்கின்றது.
அந்த வகையில் தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் எதிர்வரும் 21.06.2024 தினத்திற்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்களாம்.
ICF சென்னை வேலைவாய்ப்புக்கான கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை என்பவற்றை தொடர்ந்து பதிவில் காணலாம்.
கல்வி தகுதி | 10th, ITI, 12th படித்தவர்கள் |
வயது எல்லை | அதிகபட்சம் 24 வயதிற்கு குறையாமல் இருக்க வேண்டும் |
தேர்ந்தெடுக்கும் முறை | நேர்காணல் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
ICF Chennai Apprentice Recruitment 2024 Apply
- முதலில் அதிகார பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- விண்ணப்பத்திலுள்ளவைகளை பார்த்து நிரப்பவும்.
- உங்கள் தகவல் சரியாக இருந்தால் ok கொடுக்கலாம்.