எண்ணெய் பசையை நீக்குவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த ஒரே ஒரு பொருள் போதும்
சமையல் செய்த பின்பு எண்ணெய் பசையை நீக்குவதற்கு ஐஸ்கட்டி எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதை இந்த காட்சியில் காணலாம்.
சமையலுக்கு நாம் பயன்படுத்தும் எண்ணெய்கள், நாம் செய்யும் இடங்களை சுற்றிலும் பசை போன்று ஒரு படலத்தை ஏற்படுத்திவிடுகின்றது.
இதனை சுத்தம் செய்வது என்பது பெண்களுக்கு பெரும் சவாலான காரியமாகும். வீட்டில் மட்டுமின்றி ஹோட்டல்களிலும் இவ்வாறான நிலையே ஏற்படுகின்றது.
அவ்வாறு விடாப்பிடியாக இருக்கும் எண்ணெய் பசையை மிகவும் சுலபமாக அகற்றுவதற்கு ஐஸ் கட்டி இருந்தால் போதும் என்பது இங்கு காணொளி மூலம் தெரியவந்துள்ளது.
ஐஸ் கட்டிகளை கொட்டிய பின்பு படிந்திருக்கும் எண்ணெய் பசை உள்ள இடங்களில் நன்றாக தேய்தாலே எளிதில் சுத்தம் செய்துவிட முடியும்.
"பிசுபிசுப்பான எண்ணெய் கறை மீது நீங்கள் பனிக்கட்டியைத் தேய்க்கும்போது"
— Aadhavan (@aadaavaan) April 11, 2025
👌👏 pic.twitter.com/i7GasDE1ZM
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |