தாலி கட்டிய புதுமனைவிக்கு கணவன் செய்த கொடூர செயல்... கண்ணீருடன் புகார்

case wife gujrat husbend
By Rooban Sep 19, 2021 06:29 PM GMT
Report

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் டானிலிம்டா பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் கடந்த பிப்ரவரியில் அதே பகுதியை சேர்ந்த 25 வயது மணமகனை திருமணம் செய்துள்ளார்.

திருமணமான 10 நாட்கள் கழித்து இருவருக்கும் முதலிரவு நடந்துள்ளது. அதற்கு அடுத்த நாளே கணவரும் அவரது பெற்றோரும் சேர்ந்து வரதட்சணை ஏன் கொண்டு வரவில்லை எனக்கூறி அந்த பெண்ணை தொந்தரவு செய்ய தொடங்கியுள்ளனர்.

இதனால், மனைவியுடன் நெருங்கி பழகுவதை மணமகன் நிறுத்தியுள்ளார். மேலும், தன்னுடன் ஒரே கட்டிலில் படுக்கக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

மேலும் மணமகன் அந்த பெண்ணை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி பெண் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு நடந்ததை கூறி அழுதுள்ளார்.

இதனால், அந்த பெண்ணின் குடும்பத்தினர், மணமகன் வீட்டாரை சமரசம் செய்ததுடன்,பெண்ணை இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டோம் என்று அவர்கள் உறுதியளித்ததால் மகளை மீண்டும் கணவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மீண்டும் அந்த பெண்ணை கணவர் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பொறுமை இழந்த அந்த பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரில்,. திருமணமான உடனேயே, கணவர் மற்றும் மாமனார் வரதட்சணை கொண்டு வரவில்லை என்று தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர் பத்து நாட்கள் கழித்து என் கணவர் என்னுடன் திருமண உறவு கொள்வதை நிறுத்திவிட்டார், நாங்கள் எங்கள் படுக்கையறையில் ஒன்றாக இருந்த போதெல்லாம், அவர் என்னுடன் விசித்திரமாக நடந்து கொண்டார்.

அவர் என்னை மோசமாக அடித்தார். மேலும், எனது தோற்றம் பிடிக்கவில்லை என்றும் அவர் வேறு சில பெண்ணுடன் பழகுவதாகவும் கூறினார்... என்று அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். புகாரை அடுத்து போலீசார் பெண்ணின் கணவர் மற்றும் மாமனார், மாமியாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US