Viral Video: நாரை பிடித்த மீனை கவ்விச் சென்ற பறவை... இப்படியுமா வழிபறி நடக்கும்?
தண்ணீருக்குள் அமர்ந்திருந்து தனக்கான உணவை பிடித்துள்ள நாரை ஒன்றின் பிடியிலிருந்து மீனை மற்றொரு பறவை ஒன்று பறித்துச் சென்ற காட்சி வைரலாகி வருகனின.
நாரையின் அசத்தல் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு மீனை வேட்டையாடும் காட்சியினை நாம் அதிகமாக அவதானித்து வரும் நிலையில், நாரையின் உணவு வேட்டை காட்சியும் அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.

இங்கு தண்ணீருக்குள் அமர்ந்திருந்த நாரை ஒன்று மீனை வேட்டையாடி எழும்ப முயன்ற நேரத்தில் மற்றொரு பக்கத்திலிருந்து பறந்து எழும்ப முயன்ற போது மற்றொரு சீகல் பறவை ஒன்று முீனை வேட்டையாடிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளது.
இக்காட்சியினை முதலில் அவதானிக்கும் போது நம்பமுடியாமல் காணப்பட்டாலும் அடுத்தடுத்து வரும் புதிய காட்சிகளும் பார்வையாளர்களை அதிகமாகவே கவர்ந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |