சூப்பர் ஸ்டார் பக்கத்தில் இருக்கும் இந்த நட்சத்திர நடிகர் யார் தெரியுமா?யாரும் பார்த்திடாத புகைப்படம்

Rajinikanth Hrithik Roshan Viral Photos
By DHUSHI Dec 23, 2023 05:20 AM GMT
Report

பிரபல நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சிறு வயது புகைப்படம்  

நடிகை லைலாவிடம் அடி வாங்கினாரா நடிகை ரம்பா... பலரும் அறியாத சீக்ரெட்

நடிகை லைலாவிடம் அடி வாங்கினாரா நடிகை ரம்பா... பலரும் அறியாத சீக்ரெட்

சமீப காலமாகவே பிரபல நடிகர்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

குறிப்பாக பல முன்னணி நடிகர்களுடன் சிறுவயதில் நட்சத்திர நாயகர்கள் பலர் நடித்திருக்கிறார்கள்.

இதன்படி, நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து பல பிரபலங்கள் சிறுவயதில் நடித்திருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் பக்கத்தில் இருக்கும் இந்த நட்சத்திர நடிகர் யார் தெரியுமா?யாரும் பார்த்திடாத புகைப்படம் | Hrithik Roshan Childhood Movie With Rajini

இந்த நிலையில் ரஜினியுடன் நடித்த ஒரு பிரபலத்தின் சிறு வயது புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தில் குட்டி சிறுவனாக இருப்பவர் வேறு யாரும் இல்லை ரித்திக் ரோஷன் தான்.

இந்த புகைப்படம் கடந்த 1986 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ பகவான் தாதா” படத்திலிருந்து எடுக்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார் பக்கத்தில் இருக்கும் இந்த நட்சத்திர நடிகர் யார் தெரியுமா?யாரும் பார்த்திடாத புகைப்படம் | Hrithik Roshan Childhood Movie With Rajini

யார் இவர்?

விக்ரமா? ரவீனாவா? இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர்- வெளியான உறுதியான தகவல்

விக்ரமா? ரவீனாவா? இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர்- வெளியான உறுதியான தகவல்

அத்துடன் ரித்திக் ரோஷன் தந்தை ராகேஷ் ரோஷன் தயாரிப்பின் மூலம் உருவாகிய இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி நடித்திருந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ரித்திக் ரோஷன் தற்போது பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நாயகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.

இவரின் திரைப்படங்களில் “வார்” திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. இதனால் இவருக்கென தனி இடம் சினிமாவில் இருக்கின்றது.

சூப்பர் ஸ்டார் பக்கத்தில் இருக்கும் இந்த நட்சத்திர நடிகர் யார் தெரியுமா?யாரும் பார்த்திடாத புகைப்படம் | Hrithik Roshan Childhood Movie With Rajini

இப்படியொரு பிரபலம் ஆரம்ப காலங்களில் ரஜினியுடன் நடித்திருக்கிறார் என்பது வியக்க வைக்கின்றது.

புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், “ பல நட்சத்திரங்களுக்கு விதை போட்டவர்கள் நம் தமிழ் சினிமா நாயகர்களா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

சூப்பர் ஸ்டார் பக்கத்தில் இருக்கும் இந்த நட்சத்திர நடிகர் யார் தெரியுமா?யாரும் பார்த்திடாத புகைப்படம் | Hrithik Roshan Childhood Movie With Rajini


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US