குப்பையில் தூக்கி போடும் தர்பூசணி தோலில் இப்படியொரு பலனா? தினமும் செய்து பாருங்க

Bitter Watermelon Skin Care Beauty
By DHUSHI Jul 20, 2024 10:54 AM GMT
Report

பொதுவாக நாம் அனைவருமே பழங்கள், காய்கறிகளை தோல் நீக்கி தான் சாப்பிடுவோம்.

காலையுணவு சுட சுட இட்லியா?அப்போ இந்த மல்லித்துவயல் கட்டாயம் செய்து பாருங்க

காலையுணவு சுட சுட இட்லியா?அப்போ இந்த மல்லித்துவயல் கட்டாயம் செய்து பாருங்க

மீதமுள்ள அந்த தோலினை தூர போட்டு விடுவோம். அல்லது வெட்டியவுடனே குப்பையில் போட்டு விடுவோம்.

மாறாக உண்மையாக சொல்லப்போனால் நாம் தூர போடும் அந்த தோலில் அதிகமான நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அந்த வகையில், தர்ப்பூசணி பழம் சாப்பிட்டால் அதன் தோலை தூக்கி போட்டு விடுவோம்.

குப்பையில் தூக்கி போடும் தர்பூசணி தோலில் இப்படியொரு பலனா? தினமும் செய்து பாருங்க | How To Use Watermelon For Skin In Tamil

நாம் தூக்கி போடும் தர்ப்பூசணி தோலை வைத்து முகத்திற்கு பொலிவு கொடுக்கலாம். இது தொடர்பான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தர்பூசணி பழ தோல்

நோய் நொடி இல்லாமல் வாழணுமா? அப்போ ஒரு நாளைக்கு இவ்வளவு தூரம் நடங்க- ஆய்வின் வெளிச்சம்

நோய் நொடி இல்லாமல் வாழணுமா? அப்போ ஒரு நாளைக்கு இவ்வளவு தூரம் நடங்க- ஆய்வின் வெளிச்சம்

  • தர்பூசணி பழ தோலில் அதிகமான நார்ச்சத்துக்கள் உள்ளன. இது செரிமான பிரச்சினையால் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கிறது. அத்துடன் உடலில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டில் வைக்கிறது.
  • எடை இழப்பிற்கு தர்ப்பூசணி தோலில் இருக்கும் நார்ச்சத்துக்கள் உதவுகிறது.
  • மேலும், தர்ப்பூசணியில் கலோரிகள் அதிக அளவில் இருப்பதால் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாத்து கொள்கிறது.
  • தர்ப்பூசணி சாப்பிட்டால் தூக்கம் வரும் என்பார்கள்.  ஏனெனின் தர்பூசணி தோலில் உள்ள மெக்னீசியம் நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள், தர்பூசணி தோல்களை சாப்பிடலாம். 

குப்பையில் தூக்கி போடும் தர்பூசணி தோலில் இப்படியொரு பலனா? தினமும் செய்து பாருங்க | How To Use Watermelon For Skin In Tamil

தோலுக்கு செய்யும் நன்மைகள்

  • தர்பூசணி தோலில் லைகோபீன், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் இருக்கின்றன. இது சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
  • முகத்தில் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் இருந்தால் அவற்றை நீக்கி பளபளப்பாக வைத்து கொள்ளும்.
  • தர்பூசணி தோல்களைத் சருமத்தில் தேய்த்து வந்தால் இளமையாகவே இருக்கலாம்.

குப்பையில் தூக்கி போடும் தர்பூசணி தோலில் இப்படியொரு பலனா? தினமும் செய்து பாருங்க | How To Use Watermelon For Skin In Tamil

எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம்?

  1. முதலில் தர்பூசணி பழத்திலிருந்து தோலை தனியாக எடுத்து கொள்ளவும். பின்னர் தோலை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  2. அதனை ஒரு சுத்தமான மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  3. இந்த கலவையுடன் Ice Cube Tray -யில் ஊற்றி freezer ல் சில மணி நேரம் வைக்கவும்.
  4. சில மணிநேரங்களில் ஐஸ் கட்டியாகி விடும். அதனை முகத்திற்கு apply செய்து மசாஜ் செய்ய வேண்டும்.
  5. சரியாக 10 - 15 நிமிடம் வரை மசாஜ் செய்த பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  6. இதன்படி, தினமும் செய்து வந்தால் முகம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.             

குப்பையில் தூக்கி போடும் தர்பூசணி தோலில் இப்படியொரு பலனா? தினமும் செய்து பாருங்க | How To Use Watermelon For Skin In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US