குழந்தைகளை குப்புற படுக்க வைப்பது நல்லதா? கெட்டதா?- வைத்திய நிபுணர் விளக்கம்
பொதுவாக குழந்தை பிறந்தவுடன் சாஸ்திர சம்பிரதாயங்களின் படி சில வேலைகளை வீட்டிலுள்ளவர்கள் பார்ப்பார்கள்.
அதிலும் சிலர் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களை அலங்காரம் செய்தால் அவர்களுக்கு ஆடைகளை விதவிதமாக அணிந்து அழகு பார்த்தல் இப்படியான விடயங்களை செய்வார்கள்.
இப்படி செய்வதால் குழந்தை சருமம் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங் கொடுப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றார்.
மேலும் பிறந்த குழந்தைகளை அதன் போக்கில் விட்டு அழகு பார்ப்பது தான் தாய்மார்களின் வேலையாகவும் இருக்கின்றது எனவும் கூறுகிறார்.
மேற்குறிப்பிட்டதில் தாய்மார்கள் எப்படி நடந்து கொள்வது நல்லது? என்பதனை வைத்திய நிபுணர் ஒருவர் விளக்கமாக கூறியுள்ளார்.
அந்த வகையில் குழந்தைகள் பிறப்பது முதல் வளர்வது வரை எப்படி அவர்களை நடத்த வேண்டும் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |