வயதானாலும் சருமத்தில் சுருக்கம் வரவே கூடாதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க

Skin Care
By Vinoja Dec 20, 2023 03:30 PM GMT
Report

பொதுவாக பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர். சிலர் இதற்காக அதிகளவில் நேரத்தையும் பணத்தையும் செலவிடுகின்றனர்.

எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்ட பெண்களுக்கு முகச்சுருக்கம் ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

வயதானாலும் சருமத்தில் சுருக்கம் வரவே கூடாதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க | How To Stop Your Skin From Getting Wrinkles

அந்தவகையில் சருமத்தை இளமையாக வைத்திருக்கவும், சுருக்கங்களை குறைக்கவும் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே எவ்வாறு சிறந்த தீர்வை பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆண்களை அதிகம் தாக்கும் நோய்கள் இவை தான்: கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

ஆண்களை அதிகம் தாக்கும் நோய்கள் இவை தான்: கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


முகச்சுருக்கத்தை தவிர்க்க...

சிறிதளவு வெண்ணெயில் ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து மென்மையான பேஸ்ட்டை தயாரித்து இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

வயதானாலும் சருமத்தில் சுருக்கம் வரவே கூடாதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க | How To Stop Your Skin From Getting Wrinkles

வெண்ணெய் மற்றும் தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்,சருமத்தை மென்மையாக்கும் திறன், நிறைந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் முகச்சுருக்கங்களை நீக்க பெரிதும் துணைப்புரிகின்றது.

இரண்டு டீஸ்பூன் அஸ்வகந்தா தூள், ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் உலரவிட்டு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகச்சுருக்கம் விரைவில் குறைய ஆரம்பிக்கும்.

வயதானாலும் சருமத்தில் சுருக்கம் வரவே கூடாதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க | How To Stop Your Skin From Getting Wrinkles

முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேக் செய்யவும். பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சிறந்த தீர்வு கிடைக்கும். முட்டையின் வெள்ளைக்கரு சுருக்கங்கள் மற்றும் தளர்வான சருமத்தை குறைக்கிறது.

பிக்பாஸ் 7: விசித்ராவின் ஒரு நாள் சம்பளமே இவ்வளவா? வாயடைத்துப்போன ரசிகர்கள்

பிக்பாஸ் 7: விசித்ராவின் ஒரு நாள் சம்பளமே இவ்வளவா? வாயடைத்துப்போன ரசிகர்கள்


ஒரு பழுத்த வாழைப்பழத்தை ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து பேஸ்ட் செய்யவும். பின்னர் கழுத்து மற்றும் முகத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

வயதானாலும் சருமத்தில் சுருக்கம் வரவே கூடாதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க | How To Stop Your Skin From Getting Wrinkles

வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்க உதவுகிறது. இதனால் முசச்சுருக்கம் நாளடைவில் முற்றாக இல்லாமல் போய்விடும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US