முடி உதிர்வுக்கு முடிவு கட்டனுமா? அப்போ இதையெல்லாம் செய்றீங்ளானு செக் பண்ணுங்க

Hair Growth
By Vinoja Nov 24, 2023 03:45 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே பெண்களுக்கு அழகே அவர்களின் கூந்தல் தான் நீண்ட கூந்தலை கொண்ட பெண்களையே ஆண்களும் அதிகம் விரும்புகின்றனர். என்னதான் கஷ்டப்பட்டாலும் சூழல் மாசு மற்றும் தற்போதைய உணவுமுறை ஆகியன கூந்தல் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கின்றன.

தற்காலத்தில் பெண்களுக்கு முடி உதிர்வு என்பது உளவியல் ரீதியாகவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. கூந்தல் வலிமையிழந்து, மெலிந்து பலவீனமடைவதுதான் முடி உதிர்வுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும்.இதனை ஆரம்பத்திலேயே சரிசெய்வது அவசியம்.

முடி உதிர்வுக்கு முடிவு கட்டனுமா? அப்போ இதையெல்லாம் செய்றீங்ளானு செக் பண்ணுங்க | How To Stop Hair Fail Tips In Tamil

முடி உதிர்வை அதிகப்படுத்தும் காரணிகள்

முடிக்கு வண்ணம் தீட்டுதல், முடியை நேராக்குதல், முடியை உலர வைப்பதற்கு ஹேர் டிரையர் பயன்படுத்துதல், நெருக்கமான பற்களை கொண்ட சீப்புகளை பயன்படுத்துதல் போன்றன முடி உதிர்வை அதிகப்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன.

முடி உதிர்வுக்கு முடிவு கட்டனுமா? அப்போ இதையெல்லாம் செய்றீங்ளானு செக் பண்ணுங்க | How To Stop Hair Fail Tips In Tamil

இத்தகைய பழக்கவழக்கங்களுடன் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், மிகவும் குறைவான கலோரிகளை கொண்ட உணவு பொருட்களை உட்கொள்ளுதல், போன்ற காரணங்களாலும் முடி உதிர்வது அதிகமாகின்றது.

சர்க்கரை அளவு ஏறாமல் இருக்கனுமா? அப்போ இந்த விதைகளை ட்ரை பண்ணுங்க

சர்க்கரை அளவு ஏறாமல் இருக்கனுமா? அப்போ இந்த விதைகளை ட்ரை பண்ணுங்க


முடி உதிர்வை கட்டுப்படுத்தி நீண்ட ஆரோக்கியமான கூந்தலை பெற வேண்டுமாயின் நமது அன்றாட உணவில் அதிகளவில் புரதம் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முடி உதிர்வுக்கு முடிவு கட்டனுமா? அப்போ இதையெல்லாம் செய்றீங்ளானு செக் பண்ணுங்க | How To Stop Hair Fail Tips In Tamil

 தினசரி குறைந்த பட்சம் ஒரு முட்டையாவது சாப்பிடுவது முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவுகின்றது.

ஒரு டீஸ்பூன் அப்பிள் சிடேர் வினிகர், இரண்டு டேபிள் ஸ்பூன் ஒலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் மூன்று முட்டைகளின் வெள்ளைக்கரு கலந்து தலைமுடியில் பூசி 30 நிமிடங்கள் ஊற விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கூந்தல் உதிர்வது குறைவதுடன் கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

முடி உதிர்வுக்கு முடிவு கட்டனுமா? அப்போ இதையெல்லாம் செய்றீங்ளானு செக் பண்ணுங்க | How To Stop Hair Fail Tips In Tamil

தலையில் எண்ணெய் பூசுவது போன்று தண்ணீரை லேசாக தடவி பின்பு முட்டை கலவையை கூந்தலில் தடவிவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து குளித்துவிடலாம். முட்டையில் இருக்கும் புரதம் தலைமுடியை கடினமாக்குவதுடன் கூந்தல் நீளமாக வளரவும் உதவும்.

கண் திருஷ்டியால் அவதிப்படுகிறீர்களா? இந்த பரிகாரம் பற்றி கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கண் திருஷ்டியால் அவதிப்படுகிறீர்களா? இந்த பரிகாரம் பற்றி கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


நன்கு பழுத்த அவகாடோ பழத்துடன் முட்டையின் வெள்ளைக்கருவை மற்றும் வைட்டமின் -ஈ கலந்து ஈரமான தலைமுடியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கூந்தல் உதிர்வு கணிசமாக குறையும்.

முடி உதிர்வுக்கு முடிவு கட்டனுமா? அப்போ இதையெல்லாம் செய்றீங்ளானு செக் பண்ணுங்க | How To Stop Hair Fail Tips In Tamil

அவகாடோ பழத்தில் வைட்மின்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றது. அவை தலைமுடிக்கு பொலிவு சேர்க்கக் கூடியவை. முடி உதிர்வு பிரச்சினையை எதிர் கொள்பவர்கள் இந்த கலவையை வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் சிறந்த பலனை பெற முடியும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW 

 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
கண்ணீர் அஞ்சலி

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2013
மரண அறிவித்தல்

மானிப்பாய், Mississauga, Canada

30 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Bremerhaven, Germany

21 Nov, 2024
மரண அறிவித்தல்

வதிரி, கொழும்பு, Scarborough, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

28 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Kirchheim Unter Teck, Germany

29 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நொச்சிமோட்டை

01 Dec, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், கொக்குவில்

01 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை மாரீசன்கூடல், வவுனியா

05 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Kachcheri, நல்லூர், London, United Kingdom

03 Dec, 2009
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Vigneux-sur-Seine, France

24 Nov, 2024
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, கொழும்பு, Dammam, Saudi Arabia, Riyadh, Saudi Arabia, Toronto, Canada

29 Nov, 2024
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

25 Nov, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Toronto, Canada

30 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

29 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மாவிட்டபுரம், Toronto, Canada

24 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

01 Dec, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

01 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

02 Dec, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

01 Dec, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

டென்மார்க், Denmark

01 Dec, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

வராத்துப்பளை, Toulouse, France

28 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

30 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், London, United Kingdom

29 Nov, 2024
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, சென்னை, India

24 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada

30 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Toronto, Canada

26 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், உருத்திரபுரம், கிளிநொச்சி, சுவிஸ், Switzerland

29 Nov, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Aarau, Switzerland

25 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US