என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களே... இப்படியெல்லாம் கூடவா Save பண்ணுவாங்க!
பொதுவாகவே இப்போது சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் ஸ்மாரட் போன் பாவனையானது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அதிலும் அந்த ஸ்மாரட் போனில் எக்கச்சக்கமான தனிப்பட்ட விடயங்களை மறைத்து வைத்திருந்தாலும் கூட நமக்கு பிடித்தமானவர்களின் நினைவாகவோ அல்லது அவர் மீது இருக்கும் அதீத கோபத்தின் காரணமாகவோ அவருடைய தொலைப்பேசி எண்ணை வித்தியாச வித்தியாசமாக பதிவு செய்து வைத்திருப்போம்.
அதிலும் ஒரு சிலர் இந்த நம்பர் வந்தா எடுக்கவே கூடாது என்பதற்காகவே பல கோர்ட் வேர்ட்களில் வைத்திருப்பார்கள். குறிப்பாக காதலர்கள் ஆணுக்கு பெண்ணின் பேரையும் பெண்ணுக்கு ஆணின் பேரையும் மாற்றி மாற்றி சேவ் செய்து வைத்திருப்பார்கள்.
அப்படி நாங்கள் தேடிப்போய் கேட்ட சிலர் என்னனென்ன சொல்லி இருக்காங்கனு இப்போ பாக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |