இரத்த அழுத்தத்தை குறைக்க இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்க! உடனடி தீர்வை பெறலாம்
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். ஏனெனில் இது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
நமது உடலில் ஓடும் இரத்தத்தில் இருக்கும் அழுத்தத்தின் அளவு உயா்ந்தால் அதை உயா் இரத்த அழுத்தம் அல்லது இரத்த அழுத்த அதிகாிப்பு என்று அழைக்கிறோம். பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
உயர் இரத்த அழுத்தம் என்பது மிகவும் பொதுவான வாழ்க்கை முறை நோய்களில் ஒன்றாகும். இது தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கும் ஏற்படுகிறது.
உலகெங்கிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் வழிகள் குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்..
