ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு இப்படி செய்து சாப்பிடுங்க... சுவை அட்டகாசமா இருக்கும்.

Fenugreek leaves
By Manchu May 26, 2026 09:10 AM GMT
Report

சுவையான ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.

வெந்தயம்

நமது வீட்டு சமையலறையில் இடம்பெறும் முக்கிய உணவு பொருட்களில் ஒன்று தான் வெந்தயம். எந்த குழம்பு வகைகளாக இருந்தாலும் அதில் வெந்தயத்தின் பங்கு இருந்தே தீரும்.

பெரும்பாலான நபர்களுக்கு இதை சமையலுக்கு ஏன் சேர்க்கின்றோம் என்ற தெரியாமலேயே இதனை பயன்படுத்தி வருகின்றார். ஆனால் பாட்டி காலத்தில் வெந்தயத்தினை உடல் குளிர்ச்சிக்காக நாம் அவ்வப்போது எடுத்துக் கொண்டிருந்தோம்.

ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு இப்படி செய்து சாப்பிடுங்க... சுவை அட்டகாசமா இருக்கும். | How To Prepare Iyangar Style Vendhaya Kulambu

வெந்தயத்தில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனைஸ் மற்றும் இரும்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இது மட்டுமில்லாமல், டையோஸ்ஜெனின் என்னும் சேர்மமும் உள்ளது.

அந்த வகையில் சுவையான ஐயங்கர் ஸ்டைல் வெந்தய குழம்பு செய்வது எப்படி செய்வது என்று இங்கு கீழே காணலாம்.

தேவையான பொருட்கள்: 

வெண்டைக்காய் 10

கத்தரிக்காய் - 2

மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்

புளி - சிறிதளவு (நெல்லிக்காய் அளவு)

உப்பு - தேவையான அளவு 

வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்

ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு இப்படி செய்து சாப்பிடுங்க... சுவை அட்டகாசமா இருக்கும். | How To Prepare Iyangar Style Vendhaya Kulambu

வறுத்து அரைக்க:

தனியா (கொத்தமல்லி விதை) 

1 டேபிள் ஸ்பூன் - வெந்தயம்

1 டீ ஸ்பூன் - துவரம்பருப்பு

1 டேபிள் ஸ்பூன் 

உளுத்தம்பருப்பு 1 டீ ஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - 5

நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு:

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - ½ டீ ஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்

உளுத்தம் பருப்பு (உடைத்தது)1 டீ ஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - 1

பெருங்காயம் - ¼ டீ ஸ்பூன்

கறிவேப்பிலை - 2 கொத்து

நெத்திலி கருவாடு தொக்கு இதை போட்டு செய்து பாருங்க! சுவை அட்டகாசம்

நெத்திலி கருவாடு தொக்கு இதை போட்டு செய்து பாருங்க! சுவை அட்டகாசம்

செய்முறை: 

முதலில் தேவையான அளவு புளியை எடுத்து அதை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதுடன் வெந்தயம் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

அது நன்கு வதக்கிய பின் காய்ந்த மிளகாய் மற்றும் மல்லி சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதை ஆற வைத்து அதை ஜாரில் சேர்தது நன்கு மைகாயன அரைத்து கொள்ளவும்.

நமக்கு தேவையான அளவு வெண்டைக்காய் எடுத்து அதை நன்கு கழுவி அதை சிறு துண்டுகளாக நறுக்கி அதை நன்கு வதக்கவும். பின் அத்துடன் நறுக்கிய கத்திரிக்காய் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு இப்படி செய்து சாப்பிடுங்க... சுவை அட்டகாசமா இருக்கும். | How To Prepare Iyangar Style Vendhaya Kulambu

இத்துடன் நாம் ஊற வைத்த புளி கரைசலையும் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். அது நன்கு கொதிக்கும் போது சிறிது வெல்லம் சேர்க்கவும். பின் தாளிப்புக்காக அதில் கடுகு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் தாளிப்பை அத்துடன் சேர்த்து சிறிது பெருங்காயம் தூள் சேர்த்து இறக்கினால் சுவையான ஐயங்கார் ஸ்டைல் வெந்தயம் குழம்பு ரெடி. 

பேரீச்சம்பழம் தொடர்ந்து சாப்பிடுறீங்களா? அப்போ இந்த தவறை செய்யாதீங்க

பேரீச்சம்பழம் தொடர்ந்து சாப்பிடுறீங்களா? அப்போ இந்த தவறை செய்யாதீங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US