கணவன் உங்களை மதிக்கவில்லையா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க

By Vinoja Nov 24, 2023 07:05 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக பெண்களுக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் திருமணத்திற்கு பின்னரான வாழ்க்கையில் கணவர் தான் முக்கியம் என்று ஆகிவிடுகின்றது.

ஆனால் அதனை பல ஆண்கள் உணர்வதில்லை, காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள் கூட திருமணத்திற்கு பின்னர் மனைவியை பற்றி குறைகூற ஆரம்பித்துவிடுகின்றனர்.

கணவன் உங்களை மதிக்கவில்லையா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க | How To Make You Husband Listen To You

இதனால் திருமண வாழ்க்கை விரைவில் கசந்துவிடுகின்றது. காதல், திருமணம் மட்டுமன்றி, எந்த உறவை எடுத்துக்கொண்டலும் அதை நல்ல முறையில் நடத்த சம்பந்தப்பட்ட இருவருமே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கணவன் உங்களை மதிக்கவில்லையா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க | How To Make You Husband Listen To You

ஒருவர் இன்னொருவரின் வார்த்தைகளை மதிப்பதால் மட்டுமே எந்த உறவையும் நீடிக்க முடியும். உலகளவில் பெரும்பாலான கணவன்மார்கள், தங்கள் மனைவிக்கு திருமணத்தின் பின்னர் காலம் செல்ல செல்ல மரியாதை கொடுப்பது குறைந்து விடுகின்றது.இந்த பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

மருத்துவமனையில் இருந்தபடி நடிகர் சூர்யா வெளியிட்ட பதிவு

மருத்துவமனையில் இருந்தபடி நடிகர் சூர்யா வெளியிட்ட பதிவு


என்ன தீர்வு? 

கணவனின் கவனத்தை ஈர்க்க வேண்டுமா? கணவன் மனைவி இருவரும் அமைதியான மற்றும் இடையூறு இல்லாமல் உரையாடக்கூடிய நேரத்தையும் இடத்தையும் தெரிவு செய்ய வேண்டியது அவசியம்.

கணவன் உங்களை மதிக்கவில்லையா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க | How To Make You Husband Listen To You

கணவன்-மனைவிக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும் அதை தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள முதலில் முயற்சிக்க வேண்டும். எந்தவொரு உறவிலும் பேச்சுவார்த்தை என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

மேலும் உங்கள் கணவர் உங்கள் பேச்சைக் கேட்காதபோது அது வெறுப்பாகத்தான் இருக்கும். இதனால் சண்டைகள் வரலாம். ஆனால், இந்த காரணத்திற்காக சண்டை போட்டால் விரிசல் வளருமே அன்றி உறவு மேம்படாது. எனவே, உங்களுக்கு என்ன பிரச்சனை, அவர் இப்படி செய்வதால் உங்களுக்கு என்ன மாதிரியான உணர்வு ஏற்படுகிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

கணவன் உங்களை மதிக்கவில்லையா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க | How To Make You Husband Listen To You

இருவருக்குள்ளும் வரும் பிரச்சனையில் எப்படி இருவருக்கும் தொடர்பு உள்ளதோ, அதே போல அதை தீர்ப்பதிலும் இருவருக்கும் பங்கு இருக்கின்றது என்பதை உணர வேண்டும்.

பிரச்சனைகளை தீர்க்க, காது கொடுத்து கேட்கும் பக்குவம் இருவரிடமும் இருக்க வேண்டும். அவர் கூறுவதை முதலில் நன்றாக கேளுங்கள். அவரிடத்தில் உங்களது முழு கவனத்தையும் கொடுங்கள். அப்படி அவர் பேச்சை நீங்க்ள கேட்கும் போது, அவர் மீது நீங்கள் வைத்துள்ள மரியாதையையும் அன்பும் அவருக்கு புரியும். அவரோடு பேசுகையில் கண்ணோடு கண் பாருங்கள், அடிக்கடி தலையசையுங்கள்.

கணவன் உங்களை மதிக்கவில்லையா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க | How To Make You Husband Listen To You

இப்படி, நீங்கள் முதலில் அவரை மதித்து, அவர் பேசுவதை கேட்கையில் அவருக்கும் நீங்கள் பேசுவதை கேட்க வேண்டும் என்ற எண்ணம் வரும். நீங்கள் தெரிவிக்க விரும்புவதைப் பற்றி நேரடியாகவும் துல்லியமாகவும் இருங்கள்.

முடி உதிர்வுக்கு முடிவு கட்டனுமா? அப்போ இதையெல்லாம் செய்றீங்ளானு செக் பண்ணுங்க

முடி உதிர்வுக்கு முடிவு கட்டனுமா? அப்போ இதையெல்லாம் செய்றீங்ளானு செக் பண்ணுங்க


உங்கள் எண்ணங்களைத் தெளிவுபடுத்தி அவற்றைத் தெளிவாக வெளிப்படுத்துங்கள். எந்த பிரச்சனையையும் நீளமாக எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளும் வாக்கியங்களும் குற்றச்சாட்டாகவோ அல்லது மோதலாகவோ இல்லாமல் கவனித்துக் கொள்ளுங்கள்.

கணவன் உங்களை மதிக்கவில்லையா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க | How To Make You Husband Listen To You

அவருடைய எண்ணங்களைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறீர்கள் என்பது அவருக்கு புரிந்தால் அவர் உங்கள் மீது அதே அக்கறையை செலுத்தவும் உங்கள் பேச்சை கேட்கவும் அதிக வாய்ப்புள்ளது.

கணவன் உங்களை மதிக்கவில்லையா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க | How To Make You Husband Listen To You

எனவே உங்கள் கணவன் மீது உள்ள அக்கறையையும் பாசத்தையும் கோபத்துடன் வெளிப்படுத்தாதீர்கள். கோபமும் பாசம் தான் என்பதை எல்லா ஆண்களும் புரிந்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பெண்கள் எப்போதும் பாசத்தை தான் அவ்வாறு வெளிப்படுத்ததுகின்றனர். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நொச்சிமோட்டை

01 Dec, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், கொக்குவில்

01 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை மாரீசன்கூடல், வவுனியா

05 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Kachcheri, நல்லூர், London, United Kingdom

03 Dec, 2009
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Vigneux-sur-Seine, France

24 Nov, 2024
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, கொழும்பு, Dammam, Saudi Arabia, Riyadh, Saudi Arabia, Toronto, Canada

29 Nov, 2024
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

25 Nov, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Toronto, Canada

30 Nov, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Bremerhaven, Germany

21 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

29 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Mississauga, Canada

30 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மாவிட்டபுரம், Toronto, Canada

24 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

02 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

01 Dec, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

01 Dec, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

01 Dec, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

டென்மார்க், Denmark

01 Dec, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

வராத்துப்பளை, Toulouse, France

28 Nov, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

30 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், London, United Kingdom

29 Nov, 2024
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, சென்னை, India

24 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada

30 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

28 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, கொழும்பு, Scarborough, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Toronto, Canada

26 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், உருத்திரபுரம், கிளிநொச்சி, சுவிஸ், Switzerland

29 Nov, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Aarau, Switzerland

25 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US