முட்டை சாதத்தை ஒரு முறை இப்படி செய்து பாருங்க... கொஞ்சமும் மிஞ்சாது!

Curry Leaf Peppermint Leaves Healthy Food Recipes Coriander Leaves Egg
By Vinoja Feb 08, 2026 06:37 AM GMT
Report

பொதுவாகவே புரததிற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை பெரும் பங்கு வகிக்கின்றது.

தினசரி குறைந்த பட்சம் ஒரு முட்டையாவது சாப்பிடுவது உடல், ஆரோக்கியத்தல் மேம்படுத்தல் துணைப்புரியும் என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

முட்டை சாதத்தை ஒரு முறை இப்படி செய்து பாருங்க... கொஞ்சமும் மிஞ்சாது! | How To Make Tasty And Healthy Green Egg Rice

இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த  முட்டையை எப்போதும் வழக்கம்  போல் ஆம்லெட், செய்தோ குழம்பு செய்தோ சாப்பிடாமல், ஆரோக்கிய நம்மைகளுடன் மருத்துவ குணங்களும் நிறைந்த, புதினா, கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை பேஸ்ட் கலந்து கிரீட் முட்டை சாதம் எவ்வாறு தயாரிப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்.

முட்டை சாதத்தை ஒரு முறை இப்படி செய்து பாருங்க... கொஞ்சமும் மிஞ்சாது! | How To Make Tasty And Healthy Green Egg Rice

பிக்பாஸ் வெற்றிக்கு பின் திவ்யா கணேஷ் ஆளே மாறிட்டாங்களே! படு வைரலாகும் காணொளி

பிக்பாஸ் வெற்றிக்கு பின் திவ்யா கணேஷ் ஆளே மாறிட்டாங்களே! படு வைரலாகும் காணொளி

தேவையான பொருட்கள்

அரைப்பதற்குபுதினா - 1 கைப்பிடியளவு 

கொத்தமல்லி - 1 கைப்பிடியளவு 

கறிவேப்பிலை - 1 கைப்பிடியளவு

பச்சை மிளகாய் - 7

வெங்காயம் - 1 (நறுக்கியது) 

சீரகம் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு 

தண்ணீர் - சிறிதளவு

முட்டை சாதத்தை ஒரு முறை இப்படி செய்து பாருங்க... கொஞ்சமும் மிஞ்சாது! | How To Make Tasty And Healthy Green Egg Rice

முட்டை சாதத்திற்கு தேவையானவை

எண்ணெய் - 1மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி 

முட்டை - 5

மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி

உப்பு - சிறிதளவு

கரம் மசாலா - 1 மேசைக்கரண்டி

சாதம் - 1 கப்

முட்டை சாதத்தை ஒரு முறை இப்படி செய்து பாருங்க... கொஞ்சமும் மிஞ்சாது! | How To Make Tasty And Healthy Green Egg Rice

செய்முறை

முதலில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஆகியவற்யை மிக்சர் ஜாரில் சேர்துது அத்துடன் வெங்காயம், சீரகம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,  எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள க்ரீன் பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

முட்டை சாதத்தை ஒரு முறை இப்படி செய்து பாருங்க... கொஞ்சமும் மிஞ்சாது! | How To Make Tasty And Healthy Green Egg Rice

42 வயதிலும் குறையாத அழகு... வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் நடிகை த்ரிஷா!

42 வயதிலும் குறையாத அழகு... வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் நடிகை த்ரிஷா!

எண்ணெய் பிரிந்து வரும் போது, அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதன் மேல் மஞ்சள் தூள் மற்றும் முட்டைக்கு மட்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றான கிளறிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர்  கரம் மசாலாவை சேர்த்து நன்றாக கிளறி விட்டு, இறுதியாக அதில் சாதத்தை சேர்த்து நன்கு மசாலா அனைத்தும் சாதத்துடன் ஒன்று சேரும் வரையில் கலந்துவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கிய நன்மைகளை வாரிக்கொடுக்கும் க்ரீன் முட்டை சாதம் தயார்.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US