கிராமத்து சுவையில் மட்டன் எலும்பு குழம்பு... மசாலா ரகசியம் இதோ

Healthy Food Recipes
By Manchu Nov 11, 2026 07:22 AM GMT
Report

Village Style Mutton Bone Kuzhambu: கிராமத்து ஸ்டைலில் மட்டன் எலும்பு குழம்பு அட்டகாசமான சுவையில் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

பொதுவாக அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவு தான் மட்டன். மட்டனில் ஒவ்வொரு பகுதியும் உடலுக்கு ஆரோக்கியத்தினை அழிப்பதுடன், சுவையும் வித்தியாசமாகவே இருக்கும். 

அதிலும் மதுரை போன்ற நகரங்களில் அசைவ உணவு சமைப்பதில் தனித்துவம் இருக்கின்றது. அந்த வகையில் மதுரையில் உள்ள உணவகங்கள் எவ்வாறு மட்டன் எலும்பு குழம்பை செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்வோம்.

கிராமத்து சுவையில் மட்டன் எலும்பு குழம்பு... மசாலா ரகசியம் இதோ | How To Make Madurai Famous Mutton Bone Kuzhambu

அலுவலக மேஜையில் இந்த பொருட்களை வைத்தால் போதும்! அதிர்ஷ்டம் ஏற்படும்

அலுவலக மேஜையில் இந்த பொருட்களை வைத்தால் போதும்! அதிர்ஷ்டம் ஏற்படும்

தேவையான பொருட்கள்

நெஞ்சு எலும்பு கறி - 2 கிலோ
பெரிய வெங்காயம் - 1 (மெல்லியதாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 7
சிகப்பு மிளகாய் - 10
கொத்தமல்லி விதை - 2 டீஸ்பூன்
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 10-12 பற்கள்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 2 சிறிய துண்டுகள்
கிராம்பு - 4-5
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க
உப்பு - சுவைக்கேற்ப

கிராமத்து சுவையில் மட்டன் எலும்பு குழம்பு... மசாலா ரகசியம் இதோ | How To Make Madurai Famous Mutton Bone Kuzhambu

செய்முறை

முதலில் ஆட்டு எலும்புகளை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்பு தேவையான அளவு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்.

மிக்ஸி ஒன்றில் இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு இவற்றினை அரைத்து தனியாக வைக்கவும். பின்பு மிளகு சீரகம், பூண்டு இவற்றி

எலும்புகள் நன்கு வெந்ததும், தனியாக வைக்கவும். இதற்கு மதுரையில் பாரம்பரிய முறையில் அரைக்கப்படுகிறது. முதலில் இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு, மிளகு, சீரகம், பூண்டு இவற்றினை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.

கிராமத்து சுவையில் மட்டன் எலும்பு குழம்பு... மசாலா ரகசியம் இதோ | How To Make Madurai Famous Mutton Bone Kuzhambu

இதே போன்று காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லி விதைகளை சேர்த்து நன்றாக விழுதாக அரைக்க வேண்டும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும்.

இடுப்பு வலி, மூட்டு வலிக்கு உடனடி நிவாரணம்! சத்தான இந்த சாதம் போதும்

இடுப்பு வலி, மூட்டு வலிக்கு உடனடி நிவாரணம்! சத்தான இந்த சாதம் போதும்

இதில் சோம்பு சேர்த்து வதக்கிய பின்பு, சின்ன வெங்காயம் சேர்த்து சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வதங்கிய பின்பு இஞ்சி, பட்டை அரைத்த வைத்த கலவையினை இதில் சேர்த்து நன்றாக வதக்கவும்.

கிராமத்து சுவையில் மட்டன் எலும்பு குழம்பு... மசாலா ரகசியம் இதோ | How To Make Madurai Famous Mutton Bone Kuzhambu

பின்பு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி இவற்றினை சேர்த்து வதக்கியதும், அரைத்து வைத்துள்ள மிளகாய், கொத்தமல்லி விழுதை சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

தேவையான அளவு உப்பு மற்றும் ஏற்கனவே வேக வைத்த மட்டன் எலும்புகளை சேர்த்து 15 நிமிடம் குறைந்த தீயில் சமைக்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் மதுரை கிராமத்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                    
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US