இளநரையை செலவே இல்லாமல் கருப்பாக்கும் ஹேர் டை.. இந்த காய் மட்டும் போடுங்க

Amala Hair Growth Skin Care Beauty
By DHUSHI Jun 20, 2025 07:00 AM GMT
Report

பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு இளநரை பிரச்சினை அதிகமாகவே இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் எதுவென தேடி பார்த்தால் நாம் அன்றாடம் செய்யும் சிறு தவறுகள் தான் இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இந்த பொருள் சேர்த்து ஹேர் ஆயில் செய்து போடுங்க.. எல்லா தலைமுடி பிரச்சினைக்கும் தீர்வு

இந்த பொருள் சேர்த்து ஹேர் ஆயில் செய்து போடுங்க.. எல்லா தலைமுடி பிரச்சினைக்கும் தீர்வு

அந்த வகையில் இரசாயன ஷாம்போ பாவனை, ஊட்டச்சத்து குறைபாடு, முறையான பராமரிப்பு இன்மை, இரத்தம் தொடர்பான பிரச்சினைகள், ஹார்மோன்கள் மாற்றங்கள், இரசாயன சாயம் பூசுதல் என காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இது தொடர்பாக ஆரம்பத்தில் பார்க்காவிட்டால் காலப்போக்கில் இளம் வயதில் முதுமை தோற்றம் காணப்படும். அப்பாயாயின், இளநரை உணவின் மூலம் கட்டுக்குள் வைக்கலாம். அப்படி இல்லாவிடின் ஹேர் டை செய்து போடலாம்.

கடைகளில் விற்பனை செய்யப்படும் ஹேர் டை சில சமயங்களில் நமது தலைமுடியை மேலும் வெள்ளையாக்கி விடலாம்.

இளநரையை செலவே இல்லாமல் கருப்பாக்கும் ஹேர் டை.. இந்த காய் மட்டும் போடுங்க | How To Make Homemade Amla Hair Dye In Tamil

இது போன்ற பக்க விளைவுகள் வராமல் இருப்பதற்கு வீட்டில் இயற்கையான முறையில் செய்யும் ஹேர் டை பற்றி பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • நெல்லிமுள்ளி - 50 கிராம்
  • கடுக்காய் - 50 கிராம்
  • பவுடர் ரோஸ் வாட்டர்

Numerology: ஒரே பார்வையில் ஆபத்து வரலாம்.. இந்த தேதி பிறந்தவரிடம் எச்சரிக்கையாக இருங்க

Numerology: ஒரே பார்வையில் ஆபத்து வரலாம்.. இந்த தேதி பிறந்தவரிடம் எச்சரிக்கையாக இருங்க

ஹேர் டை தயாரிக்கும் முறை

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நெல்லிமுள்ளியை நன்றாக பவுடர் செய்து கொள்ளவும். அதனுடன் கடுக்காய் பவுடர் வாங்கி ஒரு கடாயில் போட்டு வறுத்தெடுக்கவும்.

இளநரையை செலவே இல்லாமல் கருப்பாக்கும் ஹேர் டை.. இந்த காய் மட்டும் போடுங்க | How To Make Homemade Amla Hair Dye In Tamil

ஹேர் பயன்படுத்துவதற்கு முதல் நாள் இரவு, இரண்டையும் பவுடர் செய்து கலந்து, ரோஸ் வாட்டர் போட்டு கலவை போன்று தயாரித்து வைக்கவும். மறுநாள் காலையில் எழுந்து குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் தலைமுழுவதும் தடவி, மசாஜ் செய்து அப்படி ஊற விடவும்.

அதன் பின்னர் குளிர்ந்த நீரில் தலைமுடியை கழுவிக் கொள்ளலாம். இப்படி வாரத்திற்கு இரண்டு தடவைகள் செய்தால் வெள்ளையாக இருக்கும் உங்கள் தலைமுடி கருப்பாக மாற ஆரம்பிக்கும்.

செம்பட்டையாக இருக்கும் தலைமுடி கூட மாற வாய்ப்பு உள்ளது. இதனால் எந்தவித பக்க விளைவும் வராது என மருத்துவர் கூறியுள்ளார். 

இளநரையை செலவே இல்லாமல் கருப்பாக்கும் ஹேர் டை.. இந்த காய் மட்டும் போடுங்க | How To Make Homemade Amla Hair Dye In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US