அசிங்கப்படுத்தும் தொந்தியை குறைக்க சுடச் சுட இதை குடிங்க போதும்.... அதிசயம் நடக்கும்!
இன்று இளம் வயதிலேயை தொப்பை பிரச்சினையால் பலரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தொப்பை அதிகமாக இருந்தால் அது ஆரோக்கிய குறைபாட்டை உண்டாக்கும்.
உங்களை பாடாய் படுத்தும் இந்த தொப்பையை நிச்சயம் குறைத்தே ஆக வேண்டும்.
அதற்கு பல வழிகளை தேடுபவராக இருந்தால் நிச்சயம் இந்த ஒரே ஒரு குறிப்பு உங்களுக்கு உதவி புரியும். அதற்கு நீங்கள் காசு செலவு செய்து கஷ்டப்பட தேவையில்லை. வெந்நீர் குடித்தாலே போதும்.
வெந்நீர்
கெட்ட கொழுப்புகளை எரிக்கும் ஊட்டசத்துமிக்க ஒன்றுதான் வெந்நீர்.
நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் அவசியம் என்று சொல்வதுண்டு இதை நீங்கள் வெந்நீராக்கி அவ்வபோது குடித்து வந்தால் எண்ணெய் உணவுகள், அதிக இனிப்பு வகைகள் செரிமானக்கோளாறு பாதிப்பு இருந்தால் இதை சரிசெய்ய வெந்நீர் உதவும்.
நமது முன்னோர்கள் விருந்துக்கு பிறகு வெந்நீர் குடிக்க காரணமும் இதுதான். இது கொழுப்பை கரைக்க செய்பவை.
உடலில் கொழுப்பை சேரவிடாமல் செய்யும். தொடர்ந்து வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறைவதை நிச்சயம் உணர்வீர்கள்.