இந்த பழக்கங்கள் உள்ளவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள்: சாணக்கியர் நீதி

Chanakya
By Dhushi Jul 05, 2024 07:34 AM GMT
Report

பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி! அதிர்ஷ்டத்தில் புரளும் அந்த 3 ராசிகள்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி! அதிர்ஷ்டத்தில் புரளும் அந்த 3 ராசிகள்

இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.

சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.

இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.

இந்த பழக்கங்கள் உள்ளவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள்: சாணக்கியர் நீதி | How To Live A Healthy Life In Tamil

அந்த வகையில், தற்காலத்தில் இருப்பவர்கள் அதிகமான நோய்களுடன் தான் அன்றாட வாழ்க்கையை வாழ்கிறார்கள். இப்படியான வாழ்க்கையை வாழ வேண்டாம் எனநினைப்பவர்களுக்காக சாணக்கியர் சில குறிப்புக்களை கூறியுள்ளார்.

அப்படியாயின் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் என்னென்ன பழக்கங்களை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமா?

உங்க பர்சில் பணம் குறையவே கூடாதா? அப்போ இந்த பொருட்களில் ஒன்றை வைங்க

உங்க பர்சில் பணம் குறையவே கூடாதா? அப்போ இந்த பொருட்களில் ஒன்றை வைங்க

 1. உணவு சாப்பிடும் போது அடிக்கடி தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு ஏற்றதாக இருக்காது. மாறாக சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பின்னர் தான் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடவுடன் தண்ணீர் குடிப்பது விஷத்திற்கு நிகரானது என சாணக்கியர் கூறுகிறார்.

இந்த பழக்கங்கள் உள்ளவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள்: சாணக்கியர் நீதி | How To Live A Healthy Life In Tamil

2. உலர் தானியங்கள், தூள் தானியங்கள், பால், இறைச்சி, நெய் என ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ளும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். அத்துடன் உங்களின் தோற்றத்தை முடிவு செய்வதும் உணவு என்பதனை மறந்து விடாதீர்கள்.

3. உடலில் உள்ள புலன்களில் கண்கள் மிக முக்கியமானவை. அதிலும் மூளை மிகவும் முக்கியமானவை என சாணக்கியர் கூறுகிறார். இவை இரண்டையும் கவனமாக பார்த்துக் கொண்டால் உங்கள் வாழ்க்கை செழிக்கும்.

இந்த பழக்கங்கள் உள்ளவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள்: சாணக்கியர் நீதி | How To Live A Healthy Life In Tamil

4. உடலுக்கும் வாரத்திற்கு ஒருமுறை முழு உடல் மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்வதால் சருமத் துளைகள் திறந்து உள்ளே இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற செய்யும். இதனால் ஆரோக்கியமாக வாழலாம்.

5. பால் அருந்துவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளும். பால், தானியங்கள் இவை இரண்டும் எலும்புகளை வலிமையாக்கி கட்டுடலை பாதுகாக்கும்.        


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US