சருமம் தங்கம் போல் ஜொலிக்கணுமா? அப்போ மஞ்சளை வைத்து இப்படி Skin Care பண்ணுங்க

Skin Care Beauty
By Dhushi Sep 10, 2024 12:30 AM GMT
Report

'தங்க மசாலா' என அழைக்கப்படும் மஞ்சள் தமிழர்களின் பொக்கிஷமாக பார்க்கப்படுகின்றது.

நீரிழிவு நோய்க்கு வேப்பிலை சிறந்ததா? இனி கவலையே பட வேண்டாம்

நீரிழிவு நோய்க்கு வேப்பிலை சிறந்ததா? இனி கவலையே பட வேண்டாம்

பல நூற்றாண்டுகளாக இது ஆயுர்வேதத்தில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் பல நாட்களாக ஆறாத காயங்களை குணப்படுத்துவதில் சக்தி வாய்ந்ததாக பொருளாக உள்ளது.

தற்போது உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் மூலிகை பொருட்களில் ஒன்றான மஞ்சள் சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இட்லியை இப்படி வித்தியாசமான அரிசியில் செய்து பாருங்க! சுவை பிரமாதம் ஜவ்வாரிசி இட்லி

இட்லியை இப்படி வித்தியாசமான அரிசியில் செய்து பாருங்க! சுவை பிரமாதம் ஜவ்வாரிசி இட்லி

மஞ்சளில் இருக்கும் வலிமையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்துகின்றது. இதனால் சருமத்தில் புது பொலிவு கிடைக்கின்றது.

சருமம் தங்கம் போல் ஜொலிக்கணுமா? அப்போ மஞ்சளை வைத்து இப்படி Skin Care பண்ணுங்க | How To Include Turmeric In Glowing Skin

அந்த வகையில் மஞ்சளை வைத்து எப்படி பளபளப்பான சருமத்தை பெறலாம் என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம்.             

மஞ்சள் பால்

தேவையான பொருட்கள்

  • மஞ்சள் பால்- ஒரு கப்

செய்முறை

சருமம் தங்கம் போல் ஜொலிக்கணுமா? அப்போ மஞ்சளை வைத்து இப்படி Skin Care பண்ணுங்க | How To Include Turmeric In Glowing Skin

  • சருமம் எப்போதும் கருமையாகவே இருக்கிறது வெண்மையாக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு கப் மஞ்சள் பாலை உணவுடன் சேர்த்து கொள்ளலாம்.
  • மஞ்சள் ஆக்ஸிஜனேற்றிகள் என்பதால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கின்றது.
  • சிலர் இளமை வயதிலேயே வயதானது போல் தோற்றமளிப்பார்கள். இவர்கள் அவர்களின் வயதிற்கு வர இந்த மஞ்சள் பால் உதவியாக இருக்கும்.
  • அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை இறுக்கமாக்கும். அத்துடன் சருமத்தில் ஒரு வகையான நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கும்.இவ்வளவு பலன்களை பெற வேண்டும் என்றால் மஞ்சள் பால் குடிக்க வேண்டும்.
  • மாறாக இந்த பாலை சாப்பிடுவதற்கு சரியாக 1 மணி நேரத்திற்கு முன்பு தான் குடிக்க வேண்டும்.       

சருமம் தங்கம் போல் ஜொலிக்கணுமா? அப்போ மஞ்சளை வைத்து இப்படி Skin Care பண்ணுங்க | How To Include Turmeric In Glowing Skin

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US