சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயில் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி?

By Pavi Jun 11, 2024 08:30 PM GMT
Report

 போலி அல்லது கலப்படம் செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

ஓமத்தை வடிக்கட்டி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா? தெரிஞ்சிக்கோங்க

ஓமத்தை வடிக்கட்டி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா? தெரிஞ்சிக்கோங்க

சமையல் எண்ணெய்

பெரும்பாலும் நியாயமான எண்ணெய்களில் ஒரு வகையான எண்ணெய் மட்டுமே பட்டியலிடப்பட்டிருக்கும். அதுவே பல்வேறு எண்ணெய்களின் பட்டியல்கள் கொடுக்கப்பட்டிருந்தால் அது நிச்சயமாக கலப்படமாக இருப்பதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது.

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயில் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி? | How To Identify Fake Cooking Oil

நீங்கள் வாங்கும் எண்ணெய் பாட்டில் சரியாக சீல் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.

சீல் உடைந்து இருந்தாலோ அல்லது பாட்டில் மூடி டைட்டாக மூடி இல்லாமல் லூசாக இருந்தாலோ அதில் கலப்படம் ஏற்பட்டு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயில் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி? | How To Identify Fake Cooking Oil

கலப்படம் செய்யப்பட்ட எண்ணெயில்  உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே இதனால் மிகவும் மோசமான பக்க விளைவுகள் உண்டாகலாம். கலப்படம் செய்யப்பட்ட எண்ணெயில் தேங்காய் எண்ணெய் வாசம் வராது.

இதை வீட்டில் சில விஷயங்களை செய்தும் பரிசோதிக்க முடியும்.ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து அதில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி அதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயில் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி? | How To Identify Fake Cooking Oil

தூய்மையான எண்ணெயாக இருந்தால் அது நிச்சயமாக கெட்டியாக மாறும். இதுவே கலப்படம் செய்யப்பட்ட எண்ணெயாக இருந்தால் அது திரவ வடிவத்திலேயே இருக்கும்.

கெட்டியாகும் போது இதற்கு 30 நிமிடங்கள் போதும். இப்படி சமையல் எண்ணெயை மிகவும் கவனமாக சோதித்து பார்த்து பயன்படுத்துவது அவசியம்.  

ஆன்டிஆக்ஸிடன்ட்களை வலுப்படுத்தும் உருளைகிழங்கு- தினமும் சாப்பிட்டால் என்ன பலன்?

ஆன்டிஆக்ஸிடன்ட்களை வலுப்படுத்தும் உருளைகிழங்கு- தினமும் சாப்பிட்டால் என்ன பலன்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US