Whatsapp ஆன்லைன் காட்ட கூடாதா? யாருக்கும் தெரியாமல் Secret ஆக மறைப்பது எப்படி தெரியுமா?

WhatsApp
By Nivetha Nov 09, 2022 03:00 AM GMT
Report

இன்று பலரும் பயன்படுத்தும் சமூகவலைத்தளமாக வாட்ஸ்அப் உள்ளது. 

வாட்ஸ்அப்பில் நாம் ஒன்லைனில் இருப்பதை யாருக்கும் தெரியாமல் மறைக்க முடியும்.

பொதுவாக வாட்ஸ்அப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது மற்றவர்களுடை chat பக்கத்தில் Online என காண்பிக்கும்.

அதன் மூலம் நாம் வாட்ஸ்அப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது பிறருக்கு தெரியும். இதனை நிறுத்தி வைக்க முடியும்.

பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்துவதற்காக வாட்ஸ்அப் இந்த அம்சத்தை வைத்திருக்கின்றது. இனி இதனை எப்படி நிறுத்தி வைக்கலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Whatsapp ஆன்லைன் காட்ட கூடாதா? யாருக்கும் தெரியாமல் Secret ஆக மறைப்பது எப்படி தெரியுமா? | How To Hide Your Online Status On Whatsapp

ஆன்லைன் ஸ்டேட்டஸை எப்படி நிறுத்தி வைக்கலாம்

  1. முதலில் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்ய வேண்டும்.
  2. அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப்பை ஓபன் செய்யவும். 
  3. வாட்ஸ்அப் Setting Menu செல்லவும். 
  4. அதில் Account Setting  என்பதை கிளிக் செய்யவும் 
  5. அதனை கீழ்பக்கமாக ஸ்க்ரால் செய்தால் Privacy option காண்பிக்கப்படும். 
  6. அதனை செலக்ட் செய்யவும். 
  7. அதில் Last seen and online என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 
  8. அடுத்ததாக who can see when I’m online என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். 
  9. அதில் Everyone மற்றும் same as last seen என இரண்டு விதமான ஆப்ஷன்கள் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யலாம்.
  10. அடுத்ததாக  Contacts என்பதை கிளிக் செய்தால் தொடர்பில் உள்ளவர்கள் மட்டுமே நீங்கள் ஒன்லைனில் இருப்பதை காண முடியும். அதே சமயம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொடர்புகளை மட்டும் முடக்க My contacts except என்ற ஆப்ஷனையும், அனைவரையும் முடக்க No body என்ற  ஆப்ஷனையும் தேர்வு செய்ய வேண்டும்.

Whatsapp ஆன்லைன் காட்ட கூடாதா? யாருக்கும் தெரியாமல் Secret ஆக மறைப்பது எப்படி தெரியுமா? | How To Hide Your Online Status On Whatsapp

whatsapp பிரபலமான சமூகவலைதளம். தனது பயனர்களுக்கு அவ்வப்போது புது புது வசதிகளை whatsapp அறிமுகப்படுத்தி வருகிறது.

வசதிகள் அறிமுகப்படுத்தும் போது, பயனர்களின் தனியுரிமை காப்பதிலும் whatsapp முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

Whatsapp ஆன்லைன் காட்ட கூடாதா? யாருக்கும் தெரியாமல் Secret ஆக மறைப்பது எப்படி தெரியுமா? | How To Hide Your Online Status On Whatsapp

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US