Archive செய்யாமல் WhatsApp Chat-ஐ மறைப்பது எப்படி? இனி இத தெரிஞ்சி பாருங்க

WhatsApp Technology
By DHUSHI Oct 16, 2024 09:00 PM GMT
DHUSHI

DHUSHI

Report

தற்போது உலகளவில் WhatsApp என்பது பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் பிரபலமான செயலியாக மாறி விட்டது.

உங்களிடம் இருக்கும் ஆளுமைகளை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

உங்களிடம் இருக்கும் ஆளுமைகளை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

சில சமயங்களில் பயனர்களின் இக்கட்டான சூழ்நிலையால் குறிப்பிட்ட சில நபர்களுடன் நீங்கள் பேசிய உரையாடல்களை டெலிட் செய்யாமல் இருப்பதால் பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

அதே சமயம் உரையாடல் பின்னர் உதவலாம் என நினைத்து மறைத்து வைக்கவும் தேவை ஏற்படலாம். இப்படியான நேரங்களில் WhatsApp-ல் Archive என்ற அம்சம் உள்ளது. இதனால் உரையாடல்களை மறைத்து வைக்கலாம்.

இந்த அம்சம் தற்போது பிரபலமாக இருப்பதால் சீக்கிரம் நீங்கள் மாட்டிக் கொள்ளலாம். இப்படியானவர்கள் தங்களின் சாட்களை பிரைவேட்டாக மறைத்து வைப்பது எப்படி என சிந்தித்து கொண்டிருப்பார்கள்.

Archive செய்யாமல் WhatsApp Chat-ஐ மறைப்பது எப்படி? இனி இத தெரிஞ்சி பாருங்க | How To Hide A Whatsapp Chat Without Archive

அந்த வகையில், WhatsApp-ல் Chat-ஐ எப்படி மறைத்து வைப்பது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.   

WhatsApp-ல் Chat-ஐ மறைத்து வைப்பது எப்படி?

கன்றுக்குட்டியை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு... திகிலை ஏற்படுத்திய காட்சி

கன்றுக்குட்டியை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு... திகிலை ஏற்படுத்திய காட்சி

  1. நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் Android என்றால் நீங்கள் உங்கள் WhatsApp செயலியை திறந்து கொள்ளவும்.
  2. பின்னர் நீங்கள் மறைத்து வைக்கும் சாட்டுகளை திறக்கவும்.
  3. Chat-ன் மேல் வலது மூலையில் மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை இருக்கும். அதனை தட்டுங்கள்
  4. அங்கிருக்கும் Option-களில் லாக் சாட் (Lock Chat) என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை Click செய்யவும்.
  5. அப்போது (Keep this chat locked and hidden) என்ற வாக்கியம் உங்களுடைய ஸ்கிரீனில் தெரிவதை பாரக்க முடியும்.
  6. நீங்கள் தேர்ந்தெடுத்த சாட்டுகளை லாக் செய்வதற்கு கண்டின்யூ (Continue) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  7. அதன் பின்னர் உங்களுடைய முகம் அல்லது கைரேகை பயன்படுத்தி மட்டுமே திறக்கக்கூடிய வகையில் ஒரு சில சாட்டுகளை உங்களால் பிளாக் செய்ய முடியும்.
  8. அதே நேரத்தில் சாட்டுகள் லாக் செய்த பின்னர் சாட்டின் நோட்டிஃபிகேஷன் மற்றும் கான்டாக்டும் மறைக்கப்பட்டிருக்கும். இதற்கான நோட்டிஃபிகேஷன்கள் வாட்ஸ் அப்பில் 1 நியூ மெசேஜ் (1 New message) என்று காட்டப்படும்.    
  9. சிலருக்கு அந்த சாட்டுகளை பிரைவேட்டாக வைக்க வேண்டாம் என தோன்றும். அந்த சமயத்தில் லாக்டு சாட்ஸ் (Locked Chats) ஃபோல்டருக்கு செல்லவும்.
  10. அங்கு Unblock செய்து சாட்டை தேர்வு செய்து மூன்று புள்ளி கொண்ட ஐகானை கிளிக் செய்து அதில் அன்பிளாக் (unblock) சாட் என்பதை கிளிக் செய்யவும்.
  11. இந்த முறையை பின்பற்றுவதன் மூலமாக உங்களுடைய தனிப்பட்ட உரையாடல்களை ரகசியமாக வைத்து கொள்ளலாம். இதனால் வரும் பிரச்சினைகளும் குறைவாக இருக்கும்.   

Archive செய்யாமல் WhatsApp Chat-ஐ மறைப்பது எப்படி? இனி இத தெரிஞ்சி பாருங்க | How To Hide A Whatsapp Chat Without Archive

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


அந்தியேட்டியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, திருநெல்வேலி, Scarborough, Canada

14 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வத்திராயன், வேம்படி, Auckland, New Zealand

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

16 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Toronto, Canada

16 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

06 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, London, United Kingdom

16 Oct, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, வட்டக்கச்சி

15 Oct, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, சுருவில், Scarborough, Canada

14 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Saint-Denis, France

15 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Hørning, Denmark

15 Oct, 2023
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

11 Oct, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US