சரும வறட்ச்சிக்கு இன்றே முற்றுப்புள்ளி - இந்த பொருட்கள் போதும்

Skin Care Beauty
By Pavi Dec 23, 2025 03:56 AM GMT
Report

சருமத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். ஆனால் குளிர்காலத்தில் நமது சருமம் மிகவும் வறட்ச்சியாக இருக்கும். இதற்கு காரணம் என்னவென்று யாராவது யோசித்து உள்ளீர்களா?

செலவே இல்லாமல் முகத்தை பொலிவாக்க வேண்டுமா? இந்த பூ போதும்

செலவே இல்லாமல் முகத்தை பொலிவாக்க வேண்டுமா? இந்த பூ போதும்

எலர் தோல் நமது சருமத்தை மிகவும் கூர்மையாக பாதிக்கும். தோல் வறட்ச்சி அடைய பல காரணங்கள் இருக்கும். நமது உடல் குளிர்காலத்தில் தண்ணீரை கேட்காது.

இதனால் சருமம் அப்படியே ஈரப்பதத்தை இழக்கும். இதனால் தோல் வறட்சியடையும். இந்த சரும வறட்சியை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

சரும வறட்ச்சிக்கு இன்றே முற்றுப்புள்ளி - இந்த பொருட்கள் போதும் | How To Get Rid Of Dry Skin Health Beauty

 சரும வறட்சி

Moisturizer தவறாமல் பயன்படுத்துங்கள் - குளிர்காலத்தில் சருமத்தின் ஈரப்பதம் விரைவாக குறையும். எனவே, குளித்த பின்னர் இரவில் தூங்குவதற்கு முன்பும் திக்கான moisturizer அல்லது body lotion பயன்படுத்துவது மிகவும் அவசியம். அப்போது தான் நமது சருமம் ஈரப்பதமாக இருக்கும். 

 சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும் -குளிர்காலத்தில் உல்லோரும் சூடான நீரில் குளிப்பதையே விரும்புகிறார்கள்.  ஆனால் அதிக சூடான நீரில் குளிப்பது உடலுக்கு நல்லதல்ல. காரணம் அதிக சூடான நீர் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்களை நீக்கிவிடும். எனவே, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது சருமத்திற்கு நன்மை தரும். 

சரும வறட்ச்சிக்கு இன்றே முற்றுப்புள்ளி - இந்த பொருட்கள் போதும் | How To Get Rid Of Dry Skin Health Beauty

மென்மையான சோப்பைப் பயன்படுத்துங்கள் - இரசாயனங்கள் மற்றும் அதிக நுரை கொண்ட சோப்புகள் சருமத்தை மேலும் வறட்சியாக்கும். எனவே மைல்டான, மூலிகை அல்லது Moisturizering soap பயன்படுத்துவது நல்லது.

நிறைய தண்ணீர் குடியுங்கள் - குளிர்காலத்தில் தாகம் குறைவாக இருக்கும், ஆனால் உடலில் நீர் குறைந்தால் சருமம் வறண்டுவிடும். தாகம் எடுத்தாலும் எடுக்கவில்லை என்றாலும் தினமும் குறைந்தது 7-8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியம்.

சரும வறட்ச்சிக்கு இன்றே முற்றுப்புள்ளி - இந்த பொருட்கள் போதும் | How To Get Rid Of Dry Skin Health Beauty

உணவில் கவனம் செலுத்துங்கள் - ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகள் (வால்நட், ஆளி விதைகள்), பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கும். இந்த உணவுகளை களிர்காலத்தில் உண்ணுவது நல்லது. 

இரவு நேர சருமப் பராமரிப்பு - தூங்குவதற்கு முன் முகத்தை சுத்தம் செய்து, Night cream அல்லது தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் தடவினால் சருமம் மென்மையாகவும் பொலிவாகவும் இருக்கும்.

தக்காளியை அதிகமாக சாப்பிடுவதால் எந்த நோய் வரும்?

தக்காளியை அதிகமாக சாப்பிடுவதால் எந்த நோய் வரும்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US