வழுக்கை தலையில் முடி வளர வைக்கும் ஆயுர்வேத வைத்தியம்- கவலைய விடுங்க

Hair Growth Beauty
By DHUSHI Sep 17, 2024 08:45 PM GMT
DHUSHI

DHUSHI

Report

தற்போது இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு தரப்பினருமே இளம் வயதிலே தலைமுடி உதிர்வு பிரச்சினையால் அவஸ்தைப்படுகிறார்கள்.

முட்டையுடன் இந்த உணவுகளை தவறியும் சாப்பிடாதீங்க.... இந்த பிரச்சினைகள் ஏற்படுமாம்!

முட்டையுடன் இந்த உணவுகளை தவறியும் சாப்பிடாதீங்க.... இந்த பிரச்சினைகள் ஏற்படுமாம்!

முதுமைக்கு முன்னரே தலையில் உள்ள முடி உதிர்ந்து தலை வழுக்கையாக ஆரம்பிக்கின்றது. இது ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், மன அழுத்தம், மருந்து பாவனை, தூக்கமின்மை உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படுகின்றது.

வழுக்கை பிரச்சினை பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் வருகின்றது.

இந்த பிரச்சினை அனுபவிப்பவர்கள் ஆங்கில மருத்துவத்தில் முயற்சிப்பதை விட ஆயுள் வேத முறைப்படி வைத்தியம் பெறலாம்.

இது வழுக்கை தலையில் உள்ளவர்களுக்கு நிரந்தரமான நிவாரணத்தை கொடுக்கும்.

எச்சரிக்கை! washing machine பயன்படுத்தும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க...

எச்சரிக்கை! washing machine பயன்படுத்தும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க...

அந்த வகையில் வழுக்கை தலையில் முடி வளர வைக்க என்னென்ன ஆயுள் வேத வைத்திய முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

வழுக்கைக்கான காரணங்கள்

வழுக்கை தலையில் முடி வளர வைக்கும் ஆயுர்வேத வைத்தியம்- கவலைய விடுங்க | How To Get Rid Of Baldness In Men Tips

  • வழுக்கை பிரச்சினையால் ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான முக்கிய காரணம் அவர்களின் வயதாக இருக்கலாம். 45 - 50 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு வழுக்கை வரலாம்.
  • மரபியல் அல்லது குடும்ப வரலாறு காரணமாகவும் சிலருக்கு வழுக்கை பிரச்சினை ஏற்படும்.
  • ஆயுர்வேதத்தின் படி, பித்த தோஷம் உள்ளவர்களுக்கு வழுக்கை வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
  • சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் ரசாயன பொருட்களின் பாவனை தொடர்ச்சியாக இருந்தால் அந்த விஷத்தன்மையால் முடி உதிர்வு ஏற்பட்டு தலை வழுக்கையாகலாம்.       

 ஆயுர்வேத வைத்தியம்

வழுக்கை தலையில் முடி வளர வைக்கும் ஆயுர்வேத வைத்தியம்- கவலைய விடுங்க | How To Get Rid Of Baldness In Men Tips

1. வழுக்கை பிரச்சினையுள்ள ஆண்கள் அஸ்வகந்தாவை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக அரைத்து பேஸ்ட் பதம் வந்தவுடன் தலைமுடியில் தடவி, 30 நிமிடம் ஊறவைத்து, பின்னர் அதை அலசவும். இது வழுக்கையில் முடியை வளர வைக்கும். வாரத்திற்கு 2 தடவைகள் செய்து பார்க்கலாம்.

2. வல்லாரை கீரையில் தலைமுடியை வளர வைக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது வழுக்கையில் முடியை வளர வைக்கும். வல்லாரை இலைகளை நசுக்கி, தண்ணீரில் கலந்து, உங்கள் தலைமுடி முழுவதும் தடவவும். இதனை வாரத்திற்கு மூன்று முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.

3. ஆயுள்வேத வைத்தியத்தில் வெந்தயத்திற்கு முக்கிய இடம் உள்ளது. ஆண், பெண்களுக்கு வரும் முக்கிய பிரச்சினைகளுக்கு மருந்தாக வெந்தயம் பயன்படுகின்றது. வெந்தயத்தை கடாயில் பொன்னிறமாக வறுத்து, ஆறிய பின் நைசாக அரைக்கவும். இந்த கலவையை தலையில் பூசவும். இது தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்.          

வழுக்கை தலையில் முடி வளர வைக்கும் ஆயுர்வேத வைத்தியம்- கவலைய விடுங்க | How To Get Rid Of Baldness In Men Tips

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US