கூந்தல் உதிர்வால் கவலைப்படுகிறீர்களா? அப்போ இதையெல்லாம் செய்யாதீர்கள்

Hair Growth Beauty
By Vinoja Jan 14, 2024 06:30 PM GMT
Report

பொதுவாகவே பெண்களுக்கு அழகே அவர்களின் கூந்தல் தான் நீண்ட கூந்தலை கொண்ட பெண்களையே ஆண்களும் அதிகம் விரும்புகின்றனர்.

என்னதான் கஷ்டப்பட்டாலும் சூழல் மாசு மற்றும் தற்போதைய உணவுமுறை ஆகியன கூந்தல் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கின்றன. தற்காலத்தில் பெண்களுக்கு முடி உதிர்வு என்பது உளவியல் ரீதியாகவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

கூந்தல் உதிர்வால் கவலைப்படுகிறீர்களா? அப்போ இதையெல்லாம் செய்யாதீர்கள் | How To Get Long Hair Best Homemade Hair Mask

முடியுதிர்வை கட்டுப்படுத்த...

கூந்தல் வலிமையிழந்து, மெலிந்து பலவீனமடைவதுதான் முடி உதிர்வுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். முடி உதிர்வை அதிகப்படுத்தும் காரணிகள் இதனை ஆரம்பத்திலேயே சரிசெய்வது அவசியம்.

கூந்தல் உதிர்வால் கவலைப்படுகிறீர்களா? அப்போ இதையெல்லாம் செய்யாதீர்கள் | How To Get Long Hair Best Homemade Hair Mask

முடிக்கு வண்ணம் தீட்டுதல், முடியை நேராக்குதல், முடியை உலர வைப்பதற்கு ஹேர் டிரையர் பயன்படுத்துதல், நெருக்கமான பற்களை கொண்ட சீப்புகளை பயன்படுத்துதல் போன்றன முடி உதிர்வை அதிகப்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன.

கோலாகலமாக அறங்கேறவுள்ள பிக்பாஸ் கிராண்ட் பினாலே... வெற்றியாளராக முடிசூடபோவது யார்?

கோலாகலமாக அறங்கேறவுள்ள பிக்பாஸ் கிராண்ட் பினாலே... வெற்றியாளராக முடிசூடபோவது யார்?


இத்தகைய பழக்கவழக்கங்களுடன் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், மிகவும் குறைவான கலோரிகளை கொண்ட உணவு பொருட்களை உட்கொள்ளுதல், போன்ற காரணங்களாலும் முடி உதிர்வது அதிகமாகின்றது.

கூந்தல் உதிர்வால் கவலைப்படுகிறீர்களா? அப்போ இதையெல்லாம் செய்யாதீர்கள் | How To Get Long Hair Best Homemade Hair Mask

முடி உதிர்வை கட்டுப்படுத்தி நீண்ட ஆரோக்கியமான கூந்தலை பெற வேண்டுமாயின் நமது அன்றாட உணவில் அதிகளவில் புரதம் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.தினசரி குறைந்த பட்சம் ஒரு முட்டையாவது சாப்பிடுவது முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவுகின்றது.

ஒரு டீஸ்பூன் அப்பிள் சிடேர் வினிகர், இரண்டு டேபிள் ஸ்பூன் ஒலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் மூன்று முட்டைகளின் வெள்ளைக்கரு கலந்து தலைமுடியில் பூசி 30 நிமிடங்கள் ஊற விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கூந்தல் உதிர்வது குறைவதுடன் கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

கூந்தல் உதிர்வால் கவலைப்படுகிறீர்களா? அப்போ இதையெல்லாம் செய்யாதீர்கள் | How To Get Long Hair Best Homemade Hair Mask

தலையில் எண்ணெய் பூசுவது போன்று தண்ணீரை லேசாக தடவி பின்பு முட்டை கலவையை கூந்தலில் தடவிவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து குளித்துவிடலாம். முட்டையில் இருக்கும் புரதம் தலைமுடியை கடினமாக்குவதுடன் கூந்தல் நீளமாக வளரவும் உதவும்.

கரும்பு சாப்பிட்டவுடன் இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்...ஆபத்து நிச்சயம்

கரும்பு சாப்பிட்டவுடன் இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்...ஆபத்து நிச்சயம்


நன்கு பழுத்த அவகாடோ பழத்துடன் முட்டையின் வெள்ளைக்கருவை மற்றும் வைட்டமின் -ஈ கலந்து ஈரமான தலைமுடியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கூந்தல் உதிர்வு கணிசமாக குறையும்.

கூந்தல் உதிர்வால் கவலைப்படுகிறீர்களா? அப்போ இதையெல்லாம் செய்யாதீர்கள் | How To Get Long Hair Best Homemade Hair Mask

அவகாடோ பழத்தில் வைட்மின்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றது. அவை தலைமுடிக்கு பொலிவு சேர்க்கக் கூடியவை. முடி உதிர்வு பிரச்சினையை எதிர் கொள்பவர்கள் இந்த கலவையை வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் சிறந்த பலனை பெற முடியும்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US