தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா? அப்போது உங்களுக்கு கண்டிப்பாக இந்த நோய் இருக்கும்
பொதுவாக இன்று பலருக்கும் தூக்கமின்மை பிரச்சினை இருக்கும். இதனால் காலையில் முறையாக தங்களது வேலைகளை செய்ய முடியாமல் இருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா?
இரவு வேளைகளில் அதிக நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தால் ஏற்படும் மற்றும் இரவில் அதிக நேரம் போன் பார்த்தாலும் இந்த பிரச்சினை இருக்கும்.
தூக்கமின்மை பிரச்சினை ஆரம்பக்கட்டத்தில் பார்க்கவிட்டால் காலப்போக்கில் அதிக தலைவலி, கண்களை சுற்றி கருவளையம் என பல தீர்க்க முடியாத பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.
இதனால் இந்த பிரச்சினை ஆரம்பிக்கும் போதே தீர்க்கவிட்டால் அன்றாக நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் தடைப்பட வாய்ப்புகள் இருக்கிறது.
இதன்படி, தூக்கமின்மை ஏற்படுவதால் நாம் எதிர் நோக்கவிருக்கும் பிரச்சினைகள்
- மனச்சோர்வு அல்லது வாழ்க்கை நிகழ்வோடு தொடர்புடைய மன உளைச்சல் போன்ற உணர்ச்சித் தொந்தரவுகள்
- உயர் அழுத்த நிலை
- வெவ்வேறு நேர மண்டலங்களுக்கு பயணம்
- குறைந்த வருமானம் வேலை நேரம் அல்லது வேலை இரவு மாற்றங்களில் மாற்றங்கள்
- உட்கார்ந்த வாழ்க்கை முறை
இது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் தூக்கமின்மை ஏற்படுவதற்கான காரணங்களையும், அதனை எவ்வாறு சரிச் செய்வது என்பது குறித்தும் கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.