கொரோனா தடுப்பூசி சான்றிதழை WhatsApp இல் பதிவிறக்கம் செய்வது எப்படி? இதோ முழு விபரம்

vaccine corona whatsapp covid 19
By Nivetha Nov 25, 2021 10:00 PM GMT
Nivetha

Nivetha

Report

கொரோனாவின் தீவிரம் பல நாடுகளை ஆட்டம் காண வைத்திருக்கும் நிலை தற்போதைய சூழலில் கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி கொண்டதற்கு ஆதாரமான சான்றிதழை நாம் எந்நேரம் கையில் வைத்திருப்பது சாத்தியமற்றது.

அதற்கு ஓர் சிறந்த வழி சான்றிதழை வாட்ஸ் அப்பில் பதிவிறக்கம் செய்து வைத்து கொள்வது.

இதற்காக நீங்கள் வாட்ஸ் அப்பில் செய்ய வேண்டிய விடயங்கள் குறித்து பார்க்கலாம்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழை WhatsApp இல் பதிவிறக்கம் செய்வது எப்படி? இதோ முழு விபரம் | How To Download Covid 19 Vaccine Certificate Via

  1. நீங்கள் வாட்ஸ் அப்பில் தடுப்பூசி சான்றிதழை பெற வேண்டுமென்றால் முதலில் MyGov Corona Helpdesk சேவை பயன்படுத்தப்படும் 9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.
  2. அதன்பின் தடுப்பூசி செலுத்திய போது நீங்கள் பதிவு செய்து வைத்திருந்த மொபைல் எண்ணிலிருந்து MyGov Corona Helpdesk சேவைக்கு Download Certificate என்று மெசேஜ் அனுப்ப வேண்டும்.
  3. இதை தொடர்ந்து உங்கள் மொபைலுக்கு வரும் 6 இலக்க OTP எண்ணை டைப் செய்ய வேண்டும்.
  4. அதன்பின் தடுப்பூசி செலுத்திய போது நீங்கள் பதிவு செய்து வைத்திருந்த மொபைல் எண்ணிலிருந்து MyGov Corona Helpdesk சேவைக்கு Download Certificate என்று மெசேஜ் அனுப்ப வேண்டும்.
  5. இதை தொடர்ந்து உங்கள் மொபைலுக்கு வரும் 6 இலக்க OTP எண்ணை டைப் செய்ய வேண்டும்.
  6. இதையடுத்து 30 வினாடிகளில் நீங்கள் பதிவு செய்தவரின் பெயருடன் உறுதி செய்ய எண் ஒன்றை அழுத்த கோரிக்கை வரும்.
  7. நீஙகள் 1 என்று டைப் செய்ய வேண்டும். உடனே உங்களின் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்பிற்கு வந்துவிடும். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

இனி யாரும் சான்றிதழ்களை கையில் எடுத்து செல்ல தேவையில்லை.  

கொரோனா தடுப்பூசி சான்றிதழை WhatsApp இல் பதிவிறக்கம் செய்வது எப்படி? இதோ முழு விபரம் | How To Download Covid 19 Vaccine Certificate Via


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US