Whatsapp நம்பரை போனில் Save செய்யாமலேயே மெசேஜ் அனுப்ப உங்களுக்கு தெரியுமா?

Smart Phones
By Vinoja May 26, 2024 12:07 PM GMT
Report

தற்காலத்தில் அனைத்தும் தெழில்நுட்ப மயமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சமூகவளைத்தளங்களில் தான் கண்விழிக்கின்றார்கள் என்றால் மிகையாகாது.

அந்த வகையில் வாட்ஸ் அப் செயலியை தினமும் நாம் பயன்படுத்தினாலும் அதில் நமக்கு தெரியாத ஏராளமான விடயங்கள் இருக்கவே செய்கின்றன.

Whatsapp நம்பரை போனில் Save செய்யாமலேயே மெசேஜ் அனுப்ப உங்களுக்கு தெரியுமா? | How To Do Whats App Message Without Saving Contact

Whatsapp இல் இருந்து நீங்கள் யாருக்கும் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றாலும், முதலில் உங்களுடைய Whatsapp காண்டாக்ட்டில் அவர்களின் வாட்ஸ்அப் எண் சேமிக்கப்பட்டிருப்பது அவசியம்.

பூக்கள் உங்கள் கனவில் அடிக்கடி வந்தா? அப்போ இதெல்லாம் நடக்கப்போகுதுன்னு அர்த்தம்

பூக்கள் உங்கள் கனவில் அடிக்கடி வந்தா? அப்போ இதெல்லாம் நடக்கப்போகுதுன்னு அர்த்தம்

Whatsapp எண்களை நமது காண்டக்ட்டில் சேமித்து வைக்காமல் வேறு ஒருவருக்கு மெசேஜ் செய்ய வழி எதுவும் இருக்கின்றதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அவ்வாறு மெசேஜ் அனுப்ப கூடிய முறைகள் குறித்து இந்த பதிவில்  பார்க்கலாம். 

Whatsapp நம்பரை போனில் Save செய்யாமலேயே மெசேஜ் அனுப்ப உங்களுக்கு தெரியுமா? | How To Do Whats App Message Without Saving Contact

முறை 1

முதவில் உங்களுடைய ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் உள்ள வாட்ஸ்அப் அப்ளிகேஷனை திறக்க வேண்டும்.

பின்னர் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்ப விரும்பும் மொபைல் நம்பரை காப்பி செய்யது கொள்ள வேண்டும்.

Whatsapp நம்பரை போனில் Save செய்யாமலேயே மெசேஜ் அனுப்ப உங்களுக்கு தெரியுமா? | How To Do Whats App Message Without Saving Contact

அதன் பின்னர் கீழே காணப்படும் New Chat என்ற பட்டனை அழுத்தி Whatsapp காண்டாக்ட்களின் கீழ் உள்ள உங்களது பெயரை டேப் செய்ய வேண்டும்.

பின்னர் டெக்ஸ்ட் பாக்ஸில் நீங்கள் காப்பி செய்த மொபைல் நம்பரை பேஸ்ட் செய்து Send என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Whatsapp நம்பரை போனில் Save செய்யாமலேயே மெசேஜ் அனுப்ப உங்களுக்கு தெரியுமா? | How To Do Whats App Message Without Saving Contact

மொபைல் நம்பரை டேப் செய்த பிறகு, அந்த நம்பர் Whatsapp இல் இருந்தால் உங்களால் Chat with ஆப்ஷனை காணகூடியதாக இருக்கும்.

அதனை டேப் செய்து குறித்த நம்பரை சேமிக்காமலேயே உங்களால் Whatsapp மெசேஜை எளிமையாக அனுப்ப முடியும்.

முறை 2

முதலில் மொபைலில் காணப்படும் பிரவுசரை திறக்கவும். அட்ரஸ் பாரில் https://api.whatsapp.com/send?phone=xxxxxxxxxx. xxxxxxxxxx இந்த லிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்ய வேண்டும்.

phone=xxxxxxxxxx. xxxxxxxxxx இந்த  இடத்தில் நீங்கள் Whatsapp மெசேஜ் அனுப்ப விரும்பும் மொபைல் நம்பரை பதிவு செய்ய வேண்டும்.

Whatsapp நம்பரை போனில் Save செய்யாமலேயே மெசேஜ் அனுப்ப உங்களுக்கு தெரியுமா? | How To Do Whats App Message Without Saving Contact

தொலைபேசி இலக்கங்களுக்கு முன்னர்  நாட்டின் குறியீடு இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர்  லிங்கை திறக்க அதனை டேப் செய்து Chat ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.

Whatsapp நம்பரை போனில் Save செய்யாமலேயே மெசேஜ் அனுப்ப உங்களுக்கு தெரியுமா? | How To Do Whats App Message Without Saving Contact

இப்போது நீங்கள் அந்த நபரின் Whatsapp சாட்டிற்கு ரீடைரக்ட் செய்யப்படுவீர்கள். அவரது நம்பரை சேமிக்காமலேயே உங்களால் குறித்த நபருக்கு மெசேஜ் அனுப்ப கூடியதாக இருக்கும்.

உண்மையை சொல்ல ஒருபோதும் அஞ்சாத பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

உண்மையை சொல்ல ஒருபோதும் அஞ்சாத பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US