நரை முடியை விரட்டும் கருஞ்சீரக எண்ணெய்! எப்படி பயன்படுத்துவது? வாங்க தெரிந்து கொள்வோம்
Health tips
White hair
Fennel flower
By Logeswari
நம் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிட்ட வயது கடந்ததும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் முடி மறைப்பதும் வழுக்கை விழுவதும் வழக்கம். நரைமுடி கருப்பாக பலர் கெமிக்கல் கலந்த டை அடித்து தேவையில்லாமல் பக்க விளைவை சந்திக்கின்றனர்.
மேலும் வழுக்கை தலையில் முடி வளர கடையில் கண்ட எண்ணெய்களையும் லோஷன்களையும் தலையில் தேய்த்து இருக்கிற முடியை இழக்கின்றனர். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட இயற்கையான முறையில் நரை முடி கருப்பாகவும், முடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்யவும் முடியும்.
கருஞ்சீரகம் கொண்டு நாம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்..
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US