கறை படிந்த டாய்லெட்டை பளபளப்பாக்கும் திரவம்.. வீட்டிலேயே செய்வது எப்படி?

Toilet
By Dhushi Dec 10, 2025 10:55 PM GMT
Report

பொதுவாக வீடுகளில் என்ன தான் பிரச்சினை அல்லது சுத்தம் செய்ய ஆட்கள் இல்லை அல்லது நேரமே இல்லாவிட்டாலும் சமையலறையும் கழிப்பறையும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.

ஏனெனின் மற்ற அறைகளில் உள்ள அழுக்குகளால் வரும் பாதிப்பு குறைவாக இருந்தாலும் கழிவறையில் இருக்கும் அழுக்குகளால் வரும் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பது வெறும் தோற்றத்திற்காக மட்டுமல்ல ஒரு மனிதரின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அவர் பயன்படுத்தும் கழிவறையை பார்த்துக் கண்டுபிடித்து விடலாம். இதனை அலட்சியமாக விடும் பட்சத்தில் தொடர் துர்நாற்றம், பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்காது.

இரண்டு முறை பல்துலக்கியும் வாய் துர்நாற்றமா? காரணத்தை விளக்கும் மருத்துவர்

இரண்டு முறை பல்துலக்கியும் வாய் துர்நாற்றமா? காரணத்தை விளக்கும் மருத்துவர்

சில வீடுகளில் அல்லது ஹோட்டல்களில் பார்க்கும் பொழுது துர்நாற்றம், மஞ்சள் கறை போன்றவற்றை அவதானிக்கலாம். மாறாக சில வீடுகளில் என்ன தான் சுத்தம் செய்து, வாசனையுடன் வைத்தாலும் மஞ்சள்கறை போகாது.

அப்படியாயின், கழிவறை அழகை கெடுக்கும் மஞ்சள் கறையை எப்படி இல்லாமல் செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம். 

மஞ்சள் கறையை எப்படி இல்லாமல் செய்யலாம்

1. பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவில் உள்ள சோடியம் 바이கார்போனேட் துர்நாற்றத்தை இல்லாமல் செய்யும். இதில் சிறியளவு எடுத்து தேய்த்தால் கூட கழிவறை சுத்தமாகி விடும். உங்களுடைய வீடுகளில் மஞ்சள் கறை அதிகமாக இருந்தால் இரவில் 2–3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து போட்டு விட்டு உறங்கச் செல்லுங்கள்.  இரவு முழுவதும் கழிவறை அடைத்து வைத்திருந்து விட்டு, காலையில் எழுந்து தேய்த்து கழுவினால் மஞ்சள் கறை தடம் தெரியாமல் மறையும்.  

கறை படிந்த டாய்லெட்டை பளபளப்பாக்கும் திரவம்.. வீட்டிலேயே செய்வது எப்படி? | How To Clean Toilet Tricks

2. வினிகர்

வினிகர் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் திரவம் அல்ல, லைம்ஸ்கேல், சோப்பு படிவம் மற்றும் கழிப்பறை வளையங்களி் இருக்கும் கறைகளை போக்கும் அளவுக்கு வலிமையானது. நீண்ட நாட்களாக படிந்து இருக்கும் கறைகளை கூட சுலபமாக நீக்கி விடும். முதலில் ஒரு பேப்பரில் வெள்ளை வினிகரை நனைத்து, அதனை மஞ்சள் கறைகள் உள்ள இடத்தில் போட்டு விடவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையில் காகிதங்களை எடுத்து விட்டு தேய்த்து கழுவினால்க கறைகள் மறைந்து விடும். 

கறை படிந்த டாய்லெட்டை பளபளப்பாக்கும் திரவம்.. வீட்டிலேயே செய்வது எப்படி? | How To Clean Toilet Tricks

3. உப்பு

நம்மிள் பலருக்கும் உப்பின் மகிமை தெரியாது. உப்பு என்றால் வெறும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருள் அல்ல. சருமத்தில் வரும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. துர்நாற்றம் உள்ள இடங்களை உப்பு போட்டு கழிவினால் சிறந்த பலனை பார்க்கலாம். 

முகத்தில் இந்த இடத்தில் மச்சம் உள்ள பெண்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலியாம்

முகத்தில் இந்த இடத்தில் மச்சம் உள்ள பெண்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலியாம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US