ப்ரொக்கோலியை சுத்தம் செய்ய சிரமமா? நொடியில் புழுக்களை நீக்க சூப்பர் டிப்ஸ்
வீட்டில் சில நேரங்களில் நாம் வாங்கும் காய்களை சுத்தப்படுத்துவதில் சிரமம் ஏற்படலாம். அதே போன்று நாம் வாங்கும் இனிப்பு வகைகளில் எறும்புகளின் தொந்தரவும் அதிகமாக இருக்கும்.
காலிபிளவர், ப்ரொக்கோலி போன்ற காய்களில் புழுக்கள் உள்ளே பதுங்கி காணப்படும். இவற்றினை மிகவும் கவனமாக பார்த்து பார்த்து சுத்தம் செய்யும இல்லத்தரசிகளுக்கு அருமையாக காட்சியே இதுவாகும்.
வீட்டில் நீங்கள் வைத்திருக்கும் இனிப்பு பொருட்களை வைத்திருக்கும் பவுலினைச் சுற்றி சாக்பீஸை வட்டமிட்டுக்கொள்ளவும்.இதே போன்று ப்ரொகோலியையும் வினிகர் ஊற்றி சிறிது நேரம் வைத்தால், அதிலிருக்கும் புழு அனைத்தும் வெளியே வந்துவிடும். இன்னும் சில டிப்ஸ்களை கீழே காணொளியில் காணலாம்.
Great pest hacks
— Tansu YEĞEN (@TansuYegen) July 28, 2023
pic.twitter.com/eLCpiweUuJ