Numerology : உங்களுடைய பிறந்த திகதியில் புதைந்துள்ள இரகசியம் என்னன்னு தெரியுமா?

Astrology Hinduism
By Vinoja Sep 12, 2024 12:45 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியன அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை பண்புகளில் ஆதிக்கம் செலுத்தும். 

அது போல் எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில்  ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது. 

Numerology : உங்களுடைய பிறந்த திகதியில் புதைந்துள்ள இரகசியம் என்னன்னு தெரியுமா? | How To Check Raj Yog By Date Of Birth

ஒருவருடைய பிறந்த திகதியில் அவர்களின் ராஜயோகம் குறித்த இரகசியமும் மறைந்துள்ளது. அவர்களுடைய அதிர்ஷ்ட எண்ணை எவ்வாறு கண்டறிவது என்ற கேள்வி இப்போது வந்திருக்கும்.

அதிர்ஷ்ட எண் என்பது பிறந்த திகதியின் கூட்டுத்தொகை அல்ல. உங்களுடைய பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றின் கூட்டுத்தொகையே உங்களின் அதிர்ஷ்ட எண்ணாக அறியப்படுகின்றது.

Numerology : உங்களுடைய பிறந்த திகதியில் புதைந்துள்ள இரகசியம் என்னன்னு தெரியுமா? | How To Check Raj Yog By Date Of Birth

அந்த வகையில் உதாரணமாக, உங்கள் பிறந்த திகதி 12 செப்டம்பர் 2024 ஆக இருந்தால் 1+1+0+9+2+0+2+4=19=1+9=10=1 உங்களின் அதிர்ஷ்ட எண்ணாக அமையும். 

அதன் பிரகாரம் ராஜயோகம் அளிக்கும் அதிர்ஷ்ட எண்கள் என்னென்ன என்பது குறித்தும் அதனால் ஏற்படும் பலன்கள் தொடர்பிலும் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம். 

Numerology : உங்களுடைய பிறந்த திகதியில் புதைந்துள்ள இரகசியம் என்னன்னு தெரியுமா? | How To Check Raj Yog By Date Of Birth

1 முதல் 9 வரையிலான எண்களுள் 2,5,8,4,5,6 ஆகிய எண்கள் ராஜயோகத்தை கொடுக்க கூடிய ஆற்றல் கொண்டது என எண்கணித சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. 

குரு வக்ர பெயர்ச்சி பலன்: இந்த இரண்டு ராசியினர் கோடிகளில் புறளப்போவது உறுதி... உங்க ராசி என்ன?

குரு வக்ர பெயர்ச்சி பலன்: இந்த இரண்டு ராசியினர் கோடிகளில் புறளப்போவது உறுதி... உங்க ராசி என்ன?


உங்கள் அதிர்ஷ்ட எண் 4,5,6 ஆக இருந்தால்

இந்த எண்களில் ஒன்றை அதிர்ஷ்ட எண்ணாக கொண்டிருச்தால் நீங்கள் எந்த துறையில் பணியாற்றினாலும் மிகப்பெரும் பெயரும் புகழும் பெருவீர்கள்.

Numerology : உங்களுடைய பிறந்த திகதியில் புதைந்துள்ள இரகசியம் என்னன்னு தெரியுமா? | How To Check Raj Yog By Date Of Birth

உங்கள் ராஜயோகத்தால் உங்கள் வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக பலன்கள் கிடைக்கும். இவர்கள் பெரும்பாலும் பிரபல்யம் வாய்ந்தவர்களாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.  செல்வ செழிப்புக்கு குறைவே இருக்காது. 

உங்கள் அதிர்ஷ்ட எண் 2, 5, 8 ஆக இருந்தால்

உங்களின் அதிர்ஷ்ட எண்கள் இந்த எண்களுள் அமைந்தால், உங்களுக்கு சொத்துக்கள் குவிந்துக்கொண்டே இருக்கும். 

Numerology : உங்களுடைய பிறந்த திகதியில் புதைந்துள்ள இரகசியம் என்னன்னு தெரியுமா? | How To Check Raj Yog By Date Of Birth

இவர்கள் வாழ்வில் அளவில்லாத சொத்துகள் மற்றும் நிலம் ஆகியவற்றுக்கு அதிபதியாக இருப்பார்கள். அதனால் பல வழிகளில் இருந்தும் வருமானம் பெறும் வாய்ப்பு இவர்களுக்கு தானாகவே தேடி வரும். 

இந்த ராசிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ இந்த எதிர்மறை குணம் நிச்சயம் இருக்கும்

இந்த ராசிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ இந்த எதிர்மறை குணம் நிச்சயம் இருக்கும்


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US