நீளமான நகம் சட்டுன்னு உடைஞ்சிடுதா? அப்போ எப்படி பராமரிக்கனும்னு தெரிஞ்சிக்கோங்க

Skin Care
By Vinoja Jan 13, 2024 04:00 PM GMT
Report

பொதுவாகவே பெண்கள் தங்களின் நகங்களில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். நீளமான நகங்களை வளர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்குமே இருக்கும்.

சில பெண்களுக்கு தண்ணீரில் அதிகம் வேலை செய்யும் போது பல நாள் பாதுகாப்பாக வளர்த்த நகம் உடைந்துவிடும்.

நீளமான நகம் சட்டுன்னு உடைஞ்சிடுதா? அப்போ எப்படி பராமரிக்கனும்னு தெரிஞ்சிக்கோங்க | How To Care Nails At Home

இது பெண்களுக்கு மட்டுமே புரியக்கூடிய வலி. இந்த பிரச்சினைக்கு முடிவுக்கட்டுவதற்கு வீட்டிலேயே மேற்கொள்ளக் கூடிய சில விடயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நகங்களை பராமரிக்க...

இரவு தூங்குவதற்கு முன்பு பாதாம் எண்ணெயை லேசாக சூடாக்கி, பருத்தி துணியால் அந்த எண்ணெயை நகங்களின் மேல் தொட்டு வைத்து, இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் கைகளை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நகங்கள் வலுவாக வளர்வதற்கு துணைபுரியும்.

நீளமான நகம் சட்டுன்னு உடைஞ்சிடுதா? அப்போ எப்படி பராமரிக்கனும்னு தெரிஞ்சிக்கோங்க | How To Care Nails At Home

தினமும் கைகளை எண்ணெய்யில் சிறிது நேரம் வைத்து கொள்வதால் நகங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். பாத்திரங்களை கழுவுதல் போன்ற வேலைகளை செய்வதால் கைகளில் தொற்றுகள் ஏற்படலாம். இதனை தவிர்க்க கைகளில் பாதுகாப்புக்கு உறை அணியலாம்.

மாரடைப்பு வரப்போவதை ஒரு மாதத்திற்கு முன்பே உணரமுடியுமா? அறிகுறிகள் இதுதான்...

மாரடைப்பு வரப்போவதை ஒரு மாதத்திற்கு முன்பே உணரமுடியுமா? அறிகுறிகள் இதுதான்...


மேலும் விரல்களுக்கு முக்கியத்தும் கொடுத்து சுத்தமாக வைத்து கொள்வது அவசியமாகும். நகம் கடினமாக உள்ளவர்கள் ஆலீவ் ஆயிலைப் பயன்படுத்தினால் நகம் பளபளப்பாக மாறும், வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இவ்வாறு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.

நீளமான நகம் சட்டுன்னு உடைஞ்சிடுதா? அப்போ எப்படி பராமரிக்கனும்னு தெரிஞ்சிக்கோங்க | How To Care Nails At Home

வாரத்திற்கு ஒரு முறை நக இடுக்குகளில் உள்ள அழுக்குகளை அகற்றி, நகத்தை ஷேப் செய்ய வேண்டியது அவசியம். ஷேப் செய்ய விரும்பாதவர்கள், அதிமாக வளரும் நகங்களை மாத்திரம் வெட்டிவிடலாம்.

கன்னி ராசியினர் இந்த இரண்டு நிறங்களை பயன்படுத்த கூடாதாம்...எந்த நிறம் அதிர்ஷ்டம் கொடுக்கும்

கன்னி ராசியினர் இந்த இரண்டு நிறங்களை பயன்படுத்த கூடாதாம்...எந்த நிறம் அதிர்ஷ்டம் கொடுக்கும்


அளவுக்கு மீறி வளர்வதும் நகம் உடைவதற்கு காரணமாக அமைகின்றது. நகங்களுக்கும் சுவாசிக்கும் தன்மை இருப்பதால் அடிக்கடி நெயில் பாலிஷ் போடுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது. அப்படி நெயில் பாலிஷ் பயன்படுத்தினாலும் சரியான முறையில் நீக்குவது அவசியம்.

நீளமான நகம் சட்டுன்னு உடைஞ்சிடுதா? அப்போ எப்படி பராமரிக்கனும்னு தெரிஞ்சிக்கோங்க | How To Care Nails At Home

நெயில் பாலிஷ் நீக்குவதற்கு தரமான பிரான்டுகளை பயன்படுத்துவது முக்கியம், இல்லையேல் நகங்கள் நிறம் மாறி வலுவிலக்கும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது. ஒரு நாளைக்கு தேவையான தண்ணீரை குடிப்பது நகங்களை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்கு மிகவும் இன்றியமையாத விடயமாகும்.

நீளமான நகம் சட்டுன்னு உடைஞ்சிடுதா? அப்போ எப்படி பராமரிக்கனும்னு தெரிஞ்சிக்கோங்க | How To Care Nails At Home

நகங்கள் நீளமாகவும் வெண்மையாகவும் இருப்பதற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 6 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். வைட்டமின்-ஈ மற்றும் கால்சியம் அதிகம் காணப்படும் உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான நகங்களுக்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US