chanakya topic: இந்த பழக்கங்கள் உங்களை விரைவில் கோடீஸ்வரராக்குமாம்... என்னென்ன தெரியுமா?

Money Chanakya
By Vinoja Dec 12, 2024 05:33 AM GMT
Report

உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக சாணக்கிய நீதி விளங்குகின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கி உருவாகியுள்ளது. 

பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.

chanakya topic: இந்த பழக்கங்கள் உங்களை விரைவில் கோடீஸ்வரராக்குமாம்... என்னென்ன தெரியுமா? | How To Become A Millionaire From Chanakya Niti

இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏராளம் போர் இருக்கின்றனர்.

இவரின் கொள்ளைகள் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பலனளிக்க கூடியதாகவும், வாழ்வில் ஒரு நபர் எல்லா பருவங்களிலும் கடந்துவரக்கூடிய பிரச்சினைகளுக்கு தெளிவாக தீர்வு கொடுப்பதாகவும் அமையும். 

chanakya topic: இந்த பழக்கங்கள் உங்களை விரைவில் கோடீஸ்வரராக்குமாம்... என்னென்ன தெரியுமா? | How To Become A Millionaire From Chanakya Niti

அந்த வகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஒருவர் வாழ்வில் கோடீஸ்வரராக வேண்டும் என்றால், பின்பற்ற வேண்டிய முக்கிய விடயங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2025: அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

குரு பெயர்ச்சி பலன்கள் 2025: அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

கோடீஸ்வரராக்கும் பழக்கங்கள்

சாணக்கியரின் கருத்துப்படி வாழ்வில் பணத்திற்கு மதிப்பும் தரியாதையும் கொடுக்காதவர்களிடம் பணம் சேராது என்கின்றார். பணத்தைின் கடவுளாக திகழும் லட்சுமி தேவி பணத்தின் மதிப்பை அறியாதவர்களுக்கு பணத்தை கொடுப்பது கிடையாது.

chanakya topic: இந்த பழக்கங்கள் உங்களை விரைவில் கோடீஸ்வரராக்குமாம்... என்னென்ன தெரியுமா? | How To Become A Millionaire From Chanakya Niti

பணத்தை  வீண் செலவு செய்யும் பழக்கம் கொண்டவர்களால் வாழ்வில் ஒருபோதும் வறுமையின் பிடியில் இருந்து மீளவே முடியாது.

மாறாக பணத்தை மதித்து பக்குவமாக சிந்தித்து செலவு செய்யும் குணம் கொண்டவர்கள் வாழ்வில் அசுர வேகத்தில் கோடீஸ்வரராகிவிடுவார்கள். 

சாணக்கிய நீதியின் பிரகாரம் தவறான வழியில் பணம் சம்பாதிப்பது ஆரம்பத்தில் எவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கின்றதோ, அதைவிட பலமடங்கு அதிகமான துன்பத்தை கொடுத்துவிட்டு செல்வும் என எச்சரிக்கின்றார்.

பணத்தை நேர்மையாக சம்பாதிக்க வேண்டும் என்ற குணம் கொண்டவர்கள் வாழ்வில் அசைக்க முடியாத செல்வத்தை உருவாக்குகின்றார்கள். இவர்களின் இந்த குணம் இவர்களை விரைவில் பணக்காரராக்கும். 

தவறான வழியில் வந்த பணத்தை யாரைாலும் பாதுகாக்கவும் முடியாது சுதந்திரமாக செலவு செய்யவும் முடியாது. அது எப்படி வருகின்றதோ, அதே வேகத்தில் அழிந்துவிடும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார். 

chanakya topic: இந்த பழக்கங்கள் உங்களை விரைவில் கோடீஸ்வரராக்குமாம்... என்னென்ன தெரியுமா? | How To Become A Millionaire From Chanakya Niti

 சாணக்கியறின் கொள்கையின்படி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள் இருக்கும் இடதை சரியாக தெரிவு செய்து வசிக்கும் குணம் இருந்தால், அவர்களால் வாழ்வில் விரைவில் முன்னேற்றறம் அடைய முடியும். இந்த புத்திசாலித்தனம் அவர்களை கோடீஸ்வரராக மாற்றும்.

சாணக்கியரின் கருத்துப்படி வாழ்வில் இலக்கு இல்லாதவர்களால், ஒருபோதும் பணத்தை சம்பாதிக்கவே முடியாது. எதை நோக்கி பயணிக்கின்றோம் என்பதே தெரியாமல் வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியாது.

chanakya topic: இந்த பழக்கங்கள் உங்களை விரைவில் கோடீஸ்வரராக்குமாம்... என்னென்ன தெரியுமா? | How To Become A Millionaire From Chanakya Niti

நிறைவான செல்வத்தைப் பெற வேண்டும் என்றால், முதலில் இலட்சியத்தை நிர்வகிக்க வேண்டியது இன்றியமையாதது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். 

சாணக்கிய நீதியின் பிரகாரம் சரியான இடத்தில் பணத்தை முதலீடு செய்யும் அளவுக்கு ஒருவருக்கு திறமை இருந்தால், அவர் விரைவில் கோடீஸ்வரராகலாம். வாழ்க்கையில் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிப்பது அவசியம் தான் ஆனால் அதனை ஒருபோதும் செலவழிக்காமலே சேமிப்பது முட்டாள்தனம் என்று சாணக்கியர் கூறுகிறார்.

chanakya topic: இந்த பழக்கங்கள் உங்களை விரைவில் கோடீஸ்வரராக்குமாம்... என்னென்ன தெரியுமா? | How To Become A Millionaire From Chanakya Niti

பணத்தை சேமிப்பதற்கான சிறந்த வழி, முடிந்தவரை சரியான இடத்தில் பணத்தை முதலீடு செய்வது மட்டுமே என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். இந்த பழக்கங்கள் இருந்தால் இவர்களிடம் பணம் குவியப்போவதை யாராலும் தடுக்கவே முடியாது. 

தண்ணீரில் விளக்கேற்றுவது எப்படி? இது தெரிஞ்சா கார்த்திகை தீபத்துக்கு எண்ணெய் செலவே இருக்காது

தண்ணீரில் விளக்கேற்றுவது எப்படி? இது தெரிஞ்சா கார்த்திகை தீபத்துக்கு எண்ணெய் செலவே இருக்காது

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US