பல நாடுகளில் வித்தியாசமாக கொண்டாடப்பட்ட புத்தாண்டு: எங்கு எப்படி தெரியுமா?

World
By Pavi Jan 01, 2025 07:39 AM GMT
Pavi

Pavi

Report

2025 புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கும் போது பல புதிய வாய்ப்புக்களை சந்திக்க நேரிடும். இந்த புத்தாண்டை ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமாக கொண்டாடுகின்றனர்.

Viral Video: எளிதில் பார்க்க முடியாத கடல்வாழ் உயிரினங்களின் அரிய காட்சி

Viral Video: எளிதில் பார்க்க முடியாத கடல்வாழ் உயிரினங்களின் அரிய காட்சி

புத்தாண்டு கொண்டாட்டம்

பல நாடுகளில் வித்தியாசமாக கொண்டாடப்பட்ட புத்தாண்டு: எங்கு எப்படி தெரியுமா? | How New Year Is Celebrated Around The World

ஜப்பான்

ஜப்பானில், ஓஷோகாட்சு  என்று அழைக்கப்படும் புத்தாண்டு, புதிய தொடக்கங்களுக்கான நேரமாக கருதப்படுகிறது.

இந்த புத்தாண்டில் பௌத்த ஆலயங்கள், 108 பூவுலக ஆசைகளை களைய 108 முறை மணியை அடிக்கின்றன.

இதன்போது புத்தாண்டில் பாரம்பரிய உணவுகளான ஒசேச்சி ரயோரி போன்றவற்றை தயாரித்து தங்கள் வீடுகளை சுத்தம் செய்து புத்தாண்டை கொண்டாதுகிறார்கள்.

ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்தின் ஹோக்மனே  எனப்படும் கொண்டாட்டம் தனித்துவமான மரபுகளால் நிரம்பியுள்ளன என்றே சொல்லலாம்.

இந்த நாளில் நள்ளிரவுக்குப் பிறகு வீட்டிற்குள் நுழையும் முதல் நபர் கருப்பு முடி கொண்டவராக இருந்தால் அவர் அதிர்ஷ்டசாலி என்று கருதப்படுகின்றது.

பிரேசில்

பிரேசிலில் பலர் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக வெள்ளை ஆடைகளை அணிந்து, ஏழு கடல் அலைகளுக்கு மேல் குதித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தபடி கொண்டாடுகின்றனர்.

அவர்கள் கடலின் ஆஃப்ரோ பிரேசிலிய தெய்வமான யெமஞ்சாவை நம்பிக்கையின் அடையாளமாக கருதி கடலுக்கு மெழுகுவர்த்திகள் மற்றும் பூக்களை வைத்து புத்தாண்டை வரவேற்கின்றனர்.

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் பழைய உபகரணங்கள் மற்றும் பொருட்களை இல்லாமல் செய்கின்றனர்.

இத புதிய ஆண்டில் புதிய வாய்ப்புகளுக்கான வழியைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் நேர்மறையான விடயங்களை கொண்டு வருத் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜெர்மனிஜெர்மனியில் புத்தாண்டை வரவேற்க ஈயத்தை உருக்கி குளிர்ந்த நீரில் ஊற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இது புதிய ஆண்டிற்கான சகுனங்களாக விளக்கப்படும் வடிவங்களை உருவாக்கும் என நம்பப்படுகின்றது.

 

Viral Video: மனிதர்களை மிஞ்சிய கழுகின் தாய் பாசம்.... திரும்ப திரும்ப பார்க்கத் தோன்றும் காட்சி

Viral Video: மனிதர்களை மிஞ்சிய கழுகின் தாய் பாசம்.... திரும்ப திரும்ப பார்க்கத் தோன்றும் காட்சி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US