லால் சலாம் படத்திற்கு விக்ராந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
1980 களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட லால் சலாம் திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் விக்ராந்த் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
லால் சலாம்
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையான ரஜினி காந்த வைத்து லால் சலாம் படத்தை இயக்கினார்.
இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
ஏ.ஆர். ரகுமான் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற பாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் விக்ராந்த் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ன்று வெளியாகியுள்ளது.
விக்ராந்த் வாங்கிய சம்பளம்
இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் நடிகர் விக்ராந்த் ரூ.70 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |