யூடியூப் தளத்தின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? வாயடைக்க வைக்கும் தொகை

Youtube Money Technology
By Vinoja Aug 22, 2025 04:22 PM GMT
Report

தற்காலத்தில்  இணைய உலகில், சாம்பவானாக தினழும் யூடியூப் ஒரு பொழுதுபோக்கு தளமாக மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் மாறியிருக்கின்றது என்றால் மிகையாகாது.

இந்தியா தொடக்கம்  அமெரிக்கா வரையில், யூடியூப் மூலம் மட்டுமே கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் கண்டண்ட் கிரியேட்டர்கள் ஏராளமானோர் இருக்கின்றார்கள். 

யூடியூப் தளத்தின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? வாயடைக்க வைக்கும் தொகை | How Much Profit Does Youtube Make A Day

கண்டண்ட் கிரியேட்டர்களே மில்லியன் கணக்கில் வருமானம் ஈர்ட்டும் போது, இந்தத் தளத்தின் உரிமையாளரான கூகுள் ஆல்ஃபாபெட் நிறுவனம்  ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறது என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்து பார்த்ததுணடா? இது குறித்த முழுமையாக தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாக்கியராஜ் வீட்டில் விஷேசம்.. போஸ்ட் போட்டு மகனை வாழ்த்திய பூர்ணிமா

பாக்கியராஜ் வீட்டில் விஷேசம்.. போஸ்ட் போட்டு மகனை வாழ்த்திய பூர்ணிமா

யூடியூபின் வருமானம்

யூடியூப்பின் வணிக மாதிரி மிகவும் எளிமையானது. யூடியூபில் வீடியோக்களுக்கு இடையே காட்டப்படும் விளம்பரங்கள் மூலம்தான் அதிக வருமானம் ஈட்டுகின்றது.

யூடியூப் தளத்தின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? வாயடைக்க வைக்கும் தொகை | How Much Profit Does Youtube Make A Day

விளம்பரதாரர்கள் தங்கள் தயாரிப்புகளை அல்லது சேவைகளை விளம்பரப்படுத்த யூடியூப்பிற்குப் எந்த பெரிய தொகையையும் செருத்த தயாராக இருக்கின்றார்கள்.

அந்தப் பணத்தில் ஒரு பகுதியை தான் யூடியூபில் தங்களின் வீடியோவைப் பதிவேற்றும் கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு யூடியூப் நிறுவனம் வழங்குகின்றது.

யூடியூப் தளத்தின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? வாயடைக்க வைக்கும் தொகை | How Much Profit Does Youtube Make A Day

இதன் காரணமாகவே, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே யூடியூப் மூலம் தற்காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க முடிகிறது. இதன் மூலம் பலனடைந்து வருவர்கள் ஏராளம். யூடியூப் பலருக்கு தொழில் வாய்பபை வழங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 கூகுளின் தமைமை நிறுவனமான ஆல்ஃபபெட் இன்க் (Alphabet Inc.) ஒவ்வொரு காலாண்டுக்கும் அதன் வருமான அறிக்கையை வெளியிட்டு வருகின்றது.

அதன் பிரகாரம் 2024 ஆம் ஆண்டின் அறிக்கைகளின்படி, யூடியூப் ஒரு வருடத்தில் விளம்பரங்கள் மூலம் மட்டும் சுமார் 31 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ. 2.5 லட்சம் கோடி) வருமானமாக பெற்றுள்ளது.

யூடியூப் தளத்தின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? வாயடைக்க வைக்கும் தொகை | How Much Profit Does Youtube Make A Day

இந்த தொகையில், பிரீமியம் (YouTube Premium), யூடியூப் மியூசிக் (YouTube Music) போன்றவற்றிலிருந்து வரும் வருமானம் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூப் விளம்பரங்கள் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 70 மில்லியன் டாலர்கள் வரை (ரூ. 415 முதல் 580 கோடி) வருமானம் ஈட்டுகிறது.

சிறு மற்றும் பெரிய யூடியூபர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் அதே நேரத்தில், இந்தத் தளம் அதன் உரிமையாளர்களுக்கு தினமும் பல நூறு கோடிகளைப் பெற்றுத் கொடுக்கின்றது.

ஆனால் யூடியூப் ஈட்டும் வருமானத்தின் ஒருபெரிய பகுதி கண்டண்ட் கிரியேட்டர்களுக்கு வழங்கப்படுகின்றது.

யூடியூப் தளத்தின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? வாயடைக்க வைக்கும் தொகை | How Much Profit Does Youtube Make A Day

தம்பியை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பிரபல நடிகை

தம்பியை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பிரபல நடிகை

பொதுவாக, யூடியூப் விளம்பர வருமானத்தில் சுமார் 55% படைப்பாளிகளுக்கும், மீதமுள்ள 45% யூடியூபிற்கும் சொந்தமாகிறது என அறிழக்கைகளின் மூலம் தெரியவருகின்றது.

மேலும் இசை, கேமிங், வ்ளாக்கிங் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்திய யூடியூபர்கள் உலகிலேயே முன்னணி படைப்பாளிகளில் அங்கம் வகிக்கின்றார்கள்.

யூடியூப் தளமானது பொழுதுபோக்கு மற்றும் கற்றலின் வழியை மாற்றியமைத்ததோடு மட்டுமின்றி, லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கிக்கொடுத்துள்ளது என்பது போற்றத்தக்க விடயம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US