ஈரானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை எவ்வளவு?
ஈரானில் ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஈரானின் பெற்ரோல் விலை
ஈரானில் தான் எண்ணெய் இருப்பு உள்ளது. இதனால் அவர்கள் யாரிடமும் பெற்றோர் இறக்குமதி செய்ய தேவை இல்லை.
தற்போது ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா செர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால் உலக வாழ் மக்கள் பிதி அடைந்துள்ளனர்.
இந்த போரினால் மற்றைய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்படும். சந்தையில் ஒருவேளை பெற்ரோல் விலை அதிகமானால் அதன் பாதிப்பு இந்தியாவில் பலமாக இருக்கும். பெற்ரோல் டிசல் விலை ஏற்கனவே அதிகமாக உள்ளதால் வாகன சாரதிகள் புலம்பியபடி இருக்கின்றனர்.

ஆனால், ஈரானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை
இது தெரிந்தால் நிச்சயம் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஈரானில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 2 முதல் 5 ரூபாய் மட்டுமே.
ஈரானில் பெற்ரோலின் விலை இந்தியாவுடன் ஒப்பிடும் போது அதிக வித்தியாசம் இருக்கிறது. இதற்க காரணம் ஈரான் தான் உலகில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு.

ஈரான் மண்ணிலேயே எண்ணெய் இருப்பு உள்ளதால், அவர்கள் பெட்ரோலுக்காக வேறு எந்த நாட்டையும் சார்ந்திருக்க தேவை இல்லை.
ஆனால் இந்தியாவில் எண்ணெய் தேவைக்கு 80 சதவிதம் மற்றைய நாடகளின் உதவியவே நாடுகிறார்கள்.

ஈரானிய அரசாங்கம் தனது மக்களுக்கு உலகிலேயே அதிக எரிபொருள் மானியத்தை வழங்குகிறது.
ஈரானிய அரசாங்கம் குறைந்த விலையில் மக்களுககு பெற்றேராலை வழங்குகிறது.
ஈரான் இஸ்ரேல் போர் இப்படியே தொடர்ந்தால், எண்ணெய் விநியோகம் தடைபட்டால், பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயரும்.
ஈரானில் ஒரு லிட்டர் பெற்றோல் விலை சுமார் 2 முதல் 5 ரூபாய் மதிப்பில் கிடைக்கிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |