சமைத்த மீனை இத்தனை நாட்கள் வைத்திருக்காதீங்க! உயிருக்கு ஆபத்து..
பொதுவாக கடல் வாழ் உயிரினங்கள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். அந்த உணவுகளை தினமும் கொடுத்தால் கூட சாப்பிடும் அளவிற்கு மீன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த உணவுகள் அதிகம் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிப்பு குறைவாக தான் இருக்கும். ஏனெனின் மீனில் அதிகமான சாச்சுரேட் கொழுப்பு சத்து இருக்கிறது.
மேலும் கொலோஸ்ரோல் வியாதியுள்ளவர்கள், டயட்டில் இருப்பவர்கள், இதய நோயாளர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் இந்த உணவுகள் நன்மையை மட்டுமே தருகிறது.
அந்தவகையில் நாம் சாப்பிட்டு முடித்த பின்னர் அந்த மீன்களை நாம் குளிர்சாதன பெட்டியில் வைக்கிறோம்.
இவ்வாறு வைப்பது நல்லதா? என தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
சமைத்த மீன்களை பாதுகாப்பது எப்படி?
1. முதல் நாம் சமைத்த மீன்களை சுமராக மூன்று நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடலாம். அதில் லேசாக மனம் வர ஆரம்பிக்கும்.
2. இவ்வாறு மூன்று நாட்கள் வைத்து சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் கண்டிப்பாக காற்றுபுகாத கொள்கலனில் வைக்கவும்.
3. சமைத்த மீன்களை குளிர்சாதன பெட்டியில் எங்கு வேண்டுமானலும் வைக்கலாம். அதற்கு என்று ஒரு இடம் இருக்காது.
மீன் பழுதடைந்திருப்பதை எவ்வாறு அறிவது?
1. நிறம் மாற்றம் இருக்கும், பழுதடைந்திருந்தால் நீல நிறமாக காணப்படும்.
2. மூக்கிற்கு எடுக்க முடியாதளவு துர்நாற்றம் வரும்.
3. அதன் பதம் வலு வலுப்பாக இருக்கும்.
பழுதடைந்தது சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
1. வயிற்றுவலி
2. வயிற்றுப்போக்கு
3.காய்ச்சல்
4. சிறுநீரகம் அல்லது மூளை பாதிப்பு