கையொப்பத்தை வைத்தே குணத்தை கணிக்க முடியுமா? இதுல உங்க signature எந்த வகைன்னு பாருங்க

Astrology Hinduism
By Vinoja Nov 23, 2024 11:04 AM GMT
Report

பொதுவாகவே மனித வாழ்கையில் பல்வேறு விடங்களிலும் கையொப்பம் முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது. 

கல்வி தொடர்பாக விடயங்களாக இருந்தாலும் சரி தொழில் தொடர்பான விடயங்களாக இருந்தாலும் சரி, அவ்வளவு ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்றாலும் கையொப்படம் இன்றியமையாதது.

கையொப்பத்தை வைத்தே குணத்தை கணிக்க முடியுமா? இதுல உங்க signature எந்த வகைன்னு பாருங்க | How Does Your Signature Tell Your Personality

உண்மையில் ஒருவருடைய பெயர் மற்றும்  signature அவர்களின் அடையாளம் என்றால் மிகையாகாது. 

தமது முன்னோர்கள் குறிப்பிடுகையில் நமது கையெழுத்தை போல் தான் நமது தலையெழுத்தும் இருக்கும் என்று கூறுவார்கள். இது வெறும் வார்த்தைக்காக சொல்லப்பட்ட விடயம் இல்லை.

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பீங்க

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பீங்க

ஒருவருமைய கையொப்பத்தை வைத்தே அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களையும் முக்கிய ஆளுமைகளையும் கணித்துவிட முடியும் என ஜோதிட சாஸ்திர நிபுணர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 

கையொப்பத்தை வைத்தே குணத்தை கணிக்க முடியுமா? இதுல உங்க signature எந்த வகைன்னு பாருங்க | How Does Your Signature Tell Your Personality

அந்த வகையில் எப்படிப்பட்ட கையொப்பம் இடுபவர்கள் எவ்வாறான ஆளுமைப்பண்புகளை கொண்டிருப்பார்கள் என்பது குறித்து இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம். 

பெரிய மற்றும் தடிமனான கையொப்பம்

கையொப்பத்தை வைத்தே குணத்தை கணிக்க முடியுமா? இதுல உங்க signature எந்த வகைன்னு பாருங்க | How Does Your Signature Tell Your Personality

ஜோதிட மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்தின் பிரகாரம் பெரியதாகவும், தடிமனாகவும் கையொப்பம் இடுபவர்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் எத்தனை தமைகள் வந்தாலும் தங்களின் இலக்கை அடைவதில் முழுமையாக கவனம் செலுத்த கூடிய தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். 

மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். இவர்கள் தனிப்பட்ட உறவுகளை பார்க்கிலும் தொழில் விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அடிக்கோடிட்ட கையொப்பம்

கையொப்பத்தை வைத்தே குணத்தை கணிக்க முடியுமா? இதுல உங்க signature எந்த வகைன்னு பாருங்க | How Does Your Signature Tell Your Personality

கையொப்பமிட்டு அதன் கீழே அடிக்கோடிடும் பழக்கத்தை கொண்டவர்கள் வலுவான சுய உணர்வை கொண்டிருப்பார்கள். அதன் பிரதிபலிப்பே அடிக்கோடிட்ட கையொப்பம்.

இவர்கள் எப்போதும் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியானவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களை விடவும் இவர்கள் வித்தியாசமாகவர்களாகவும் அதிக திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். 

அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கை மீதான நேர்மறை எண்ணங்கள் அதிகமான இருக்கும். 

தெளிவற்ற கையொப்பம்

கையொப்பத்தை வைத்தே குணத்தை கணிக்க முடியுமா? இதுல உங்க signature எந்த வகைன்னு பாருங்க | How Does Your Signature Tell Your Personality

கையொப்பம் தெளிவற்ற வகையில் அல்லது  சுருக்கமாக இருந்தால், அது அவர்களின் அவசரமான குணத்தின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகின்றது. 

இவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் தங்களின் திறமை மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

தெளிவற்ற கையொப்பம் இடுபவர்கள் மர்மம் நிறைந்தவர்களாகவும் உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்தாதவர்களாகவும் இருப்பார்கள்.

சிறிய கையொப்பம்

கையொப்பத்தை வைத்தே குணத்தை கணிக்க முடியுமா? இதுல உங்க signature எந்த வகைன்னு பாருங்க | How Does Your Signature Tell Your Personality

மிகவும் சிறியதாக கையொப்பம் இடுபவர்கள் தீவிர சிந்தனையாளர்களாக இருப்பார்கள்.இவர்களுக்கு  கூச்ச சுபாவம் சற்று அதிகமாக இருக்கும். 

இவர்கள் அடக்கமாகவும் அமைதியாகவும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களின் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். 

இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு

இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US