Coriander Chutney: நாவூரும் சுவையில் கொத்தமல்லி சட்னி

Coriander Healthy Food Recipes Coriander Leaves
By Vinoja Jun 03, 2025 11:37 AM GMT
Report

பொதுவாக பெரும்பாலாக வீடுகளில்  இட்லி, தோசைக்கு   கார சட்னி, தேங்காய் சட்னி அதோடு ஒன்றாக கொத்தமல்லி சட்னி தினந்தோறும் கண்டிப்பாக இருக்கும்.

Restaurant பாணியில் கொண்டைக்கடலை குருமா... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது!

Restaurant பாணியில் கொண்டைக்கடலை குருமா... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது!

அந்த கொத்தமல்லி சட்னியை சற்று வித்தியாசமான முறையில் அட்டகாசமான சுவையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

Coriander Chutney: நாவூரும் சுவையில் கொத்தமல்லி சட்னி | Hotel Style Coriander Chutney Recipe In Tamil

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 2 தே.கரண்டி 

உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி

வரமிளகாய் - 4

பச்சை மிளகாய் - 3 

சின்ன வெங்காயம் - 10 

இஞ்சி - 1 1/2 இன்ச் 

உப்பு - 1 தே.கரண்டி 

கொத்தமல்லி - 2 கட்டு

புதினா - 1/2 கைப்பிடி 

புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு 

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி 

தேங்காய் - 1/2 மூடி (துருவியது)

Coriander Chutney: நாவூரும் சுவையில் கொத்தமல்லி சட்னி | Hotel Style Coriander Chutney Recipe In Tamil

தாளிப்பதற்கு தேவையானது 

எண்ணெய் - 2 தே.கரண்டி

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி

வரமிளகாய் - 1

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

Coriander Chutney: நாவூரும் சுவையில் கொத்தமல்லி சட்னி | Hotel Style Coriander Chutney Recipe In Tamil

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

அதனையடுத்து, வரமிளகாய் சேர்த்து வறுத்து, ஒரு தட்டில் அவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறம் வரையில் வதக்கிய பின்னர் ,சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

Coriander Chutney: நாவூரும் சுவையில் கொத்தமல்லி சட்னி | Hotel Style Coriander Chutney Recipe In Tamil

பின்னர் அதனுடன் சுத்தம் செய்த 2 கட்டு கொத்தமல்லி மற்றும் 1/2 கைப்பிடி புதினாவை சேர்த்து, சுருங்கும் வரையில்  வதக்கி, அதில் புளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறிவி்ட்டு இறக்கி ஆறவிட வேண்டும். 

அதனையடுத்து துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும்.அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

Coriander Chutney: நாவூரும் சுவையில் கொத்தமல்லி சட்னி | Hotel Style Coriander Chutney Recipe In Tamil

பின்பு அதில் வதக்கி வைத்துள்ள மீதமுள்ள பொருட்களையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, சிறிது நீரை ஜாரில் ஊற்றி அலசி, சட்னியுடன் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ள வேண்டும். 

கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் கொத்தமல்லி சட்னி தயார். 

ரத்த சோகையை கட்டுப்படுத்தும் மரவள்ளிகிழங்கு அடை... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

ரத்த சோகையை கட்டுப்படுத்தும் மரவள்ளிகிழங்கு அடை... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US