உள்ளாடை இல்லாமல் போஸ் கொடுத்து இணையத்தை அலற வைக்கும் நடிகை: வைரல் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான ஸ்ரேயா சரண், சமீபத்தில் உள்ளாடை போடாமல் கவர்ச்சிகரமான புகைப்படமொன்றை வெளியிட்டு, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு பிறகு படவாய்ப்பை இழந்த ஸ்ரேயா
நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் தனுஸ், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இதனையடுத்து திருமணமாகி சிறிதுக் காலம் சினிமாவை விட்டு சென்றுள்ளார்.
திருமணம் முடிந்த பிறகு இவருக்கு பெரிதாக பட வாய்ப்பு கிடைக்காததால் சில நேரங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அவர் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் பிஸியாக இருப்பது போன்றுக் காட்டிக் கொள்வார்.
கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்வு
இந்நிலையில் தற்போது தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலையத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.