நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொள்ளு ரசம்... எப்படி செய்வது?

Cold Fever Healthy Food Recipes Immune System
By Vinoja Oct 14, 2024 12:33 PM GMT
Report

ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை கட்டுப்படுத்தும் தன்மை கொள்ளுக்க காணப்படுகின்றது. 

கடுமையான உடல் உழைப்பிற்க்கு பின்னர் ஏற்படும் உடல் அயர்ச்சியையும், உடல் வலியையும் போக்க பெரிதும் துணைப்புரிகின்றது. 

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொள்ளு ரசம்... எப்படி செய்வது? | Horse Gram Rasam Recipe In Tamil

உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் ஆற்றல் இதில் நிறைந்துள்ளது அதேபோல் உடல் உடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு வரபிரசாதமாகும். 

மேலும் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கொள்ளு முக்கிய பங்காற்றுகின்றது. இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட கொள்ளு வைத்து அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கொள்ளு ரசம் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொள்ளு ரசம்... எப்படி செய்வது? | Horse Gram Rasam Recipe In Tamil

Sunday special: வெறும் 15 நிமிடத்தில் அசத்தல் சுவையில் சிக்கன் கிரேவி... எப்படி செய்வது?

Sunday special: வெறும் 15 நிமிடத்தில் அசத்தல் சுவையில் சிக்கன் கிரேவி... எப்படி செய்வது?


தேவையான பொருட்கள்

கொள்ளு - 50 கிராம் 

தக்காளி - 2 

கொத்தமல்லி தண்டு - சிறிதளவு

புளி - சிறிய எலுமிச்சை அளவு

தண்ணீர் - 2 கப் 

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி 

உப்பு - சுவைக்கேற்ப

பச்சை மிளகாய் - 2 

வரமிளகாய் - 1 

கொத்தமல்லி - சிறிதளவு 

கறிவேப்பிலை - சிறிதளவு  

பூண்டு - 10 பல்

பெருங்காயத் தூள் - சிறிதளவு 

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொள்ளு ரசம்... எப்படி செய்வது? | Horse Gram Rasam Recipe In Tamil

தாளிப்பதற்கு தேவையானவை 

நெய் - 1 தே.கரண்டி 

கடுகு - 1/2 தே.கரண்டி

ரசப்பொடி - 1 தே.கரண்டி

செய்முறை

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொள்ளு ரசம்... எப்படி செய்வது? | Horse Gram Rasam Recipe In Tamil

முதலில் புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து  ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு சேர்த்து 10 நிமிடங்கள் வரையில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். 

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொள்ளு ரசம்... எப்படி செய்வது? | Horse Gram Rasam Recipe In Tamil

பின்னர் வறுத்த கொள்ளுவை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். 

அதன் பின்பு அதனுடன்  தக்காளி, கொத்தமல்லி தண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் புளிச்சாற்றினை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள், அரைத்த கொள்ளு கலவை, மற்றும் தேவையான அளவு  உப்பு, பச்சை மிளகாய், வரமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள பூண்டு பற்கள், பெருங்காயத் தூள் ஆகியவற்றை  சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். 

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொள்ளு ரசம்... எப்படி செய்வது? | Horse Gram Rasam Recipe In Tamil

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். 

பின்னர் அதனுடன்  ரசப்பொடியை சேர்த்து வதக்கி, கலந்து வைத்துள்ள ரசத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும். 

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொள்ளு ரசம்... எப்படி செய்வது? | Horse Gram Rasam Recipe In Tamil

ரசமானது கொதிக்க ஆரம்பிக்கும் போது கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் அவ்வளவு தான் ஆரோக்கியம்  நிறைந்த கொள்ளு ரசம் தயார்.

குறிப்பாக மழைக்காலங்களில் இந்த ரசத்தை உணவில் சேர்த்த்துக்கொள்வது தொற்று நோய்களில் இருந்து பெரிதும் பாதுகாப்பு கொடுக்கின்றது. 

அடுப்பே தேவையில்ல! ஜீரண சக்தியை அதிகரிக்கும் பச்சை புளி ரசம்

அடுப்பே தேவையில்ல! ஜீரண சக்தியை அதிகரிக்கும் பச்சை புளி ரசம்


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US