2023 இல் அஷ்டமத்து சனி ஆட்டி வைக்கும்! இந்த 2 ராசிக்கும் இரட்டிப்பு லாபம் - உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்க!

Sani Peyarchi Horoscope Astrology
By Nivetha Dec 07, 2022 07:34 PM GMT
Report

திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17ஆம் திகதி  சனிபகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

இந்த சனி பெயர்ச்சியால் மிதுனம், கடக ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது  என்று பார்க்கலாம்.

ஆட்டி படைத்தாலும் லாபத்தை கொடுக்கும் சனி

2023 இல் அஷ்டமத்து சனி ஆட்டி வைக்கும்! இந்த 2 ராசிக்கும் இரட்டிப்பு லாபம் - உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்க! | Horoscope Sani Peyarchi Palan 2023

மிதுனம்

2023ஆம் ஆண்டு ஆரம்பம் முதலே சனி பகவானால் உங்களுக்கு அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. 

சனிபகவானின் பார்வையால் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கும் அற்புதமான கால கட்டம்.

வியாபாரம் செய்ய மார்ச் முதல் ஜூன் வரை சிறந்த கால கட்டம். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ஜூன் முதல் நவம்பர் மாதம் வரைக்கும் சனி பகவான் வக்ர நிலையில் செல்வதால் கவனமாக இருப்பது அவசியம்.

கடகம்

சனி பெயர்ச்சி ஜனவரி 17ஆம் தேதி நிகழ உள்ளது. அஷ்டமத்து சனி காலம் என்றாலும் விபரீத ராஜ யோகத்தை தருவார்.  

செய்யும் வேலைகளில் கவனமும் நிதானமும் அவசியம். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய வேண்டாம். உணவுகளில் கவனம் தேவை.

விபரீத ராஜ யோகத்தை கொடுத்தாலும் சனி பகவான் நிறைய வேலை பளுவை தரப்போகிறார். கவனமாக கையாளுங்கள் யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அதுவே உங்களுக்கு சிக்கலாகி விடும். 

2023 இல் அஷ்டமத்து சனி ஆட்டி வைக்கும்! இந்த 2 ராசிக்கும் இரட்டிப்பு லாபம் - உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்க! | Horoscope Sani Peyarchi Palan 2023

இரண்டு ராசிக்கும் பரிகாரம்

  1. சனி பகவான் 2023ஆம் ஆண்டு ஜூன் முதல் நவம்பர் வரைக்கும் வக்ர கதியில் செல்லும் போது கவனமாக இருப்பது அவசியம். 
  2. குறிப்பாக வாகன பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. 
  3. சனிக்கிழமை தோறும் ஏழைகளுக்கு உணவு தானம் செய்யுங்கள். 
  4. ஆடை தானம் செய்யுங்கள்.
  5.  சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. 


மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US